
கரைபுரண்டு ஓடிய வெள்ளம் - திடீரென ஆற்றுக்குள் இறங்கிய காட்டு யானை..வெளியான அதிர்ச்சி காட்சி
ஆற்று வெள்ளத்தில் இறங்கிய காட்டு யானை, தத்தளித்தபடி மறுகரைக்கு சென்றது.
28 July 2025 1:00 AM
பாகிஸ்தானில் கனமழையால் வெள்ளம்: பலி எண்ணிக்கை 234 ஆக உயர்வு
பாகிஸ்தான் நாட்டைப் புரட்டியெடுத்த கனமழையால் மற்றும் வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது.
23 July 2025 6:06 PM
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 32,000 கன அடியிலிருந்து 43,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
20 July 2025 10:39 AM
மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபரை காப்பாற்றிய டீக்கடைக்காரர்
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
19 July 2025 12:28 PM
மேற்கு வங்காளம்: கனமழைக்கு 2 பேர் பலி
நாகாலாந்தில், தொடர் மழை காரணமாக தன்சிரி, கிலாதாரி, மக்ராங் மற்றும் கலியா ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
13 July 2025 8:38 AM
டெக்சாஸ் வெள்ளம்: பலி எண்ணிக்கை 81 ஆக உயர்வு
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுமிகள் உள்ளிட்டோரின் உடல்கள் கரையொதுங்கின.
7 July 2025 10:21 PM
இமாசல பிரதேச கனமழையில் சிக்கி 10 மாத பெண் குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்
இமாசல பிரதேசத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 74 பேர் உயிரிழந்தனர்.
7 July 2025 12:07 AM
பாகிஸ்தானில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு
கனமழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
29 Jun 2025 7:59 AM
இமாச்சலபிரதேசத்தில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
கனமழையால் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
27 Jun 2025 4:23 AM
இமாச்சலபிரதேசம் திடீர் வெள்ளம்: 2 பேர் பலி
10 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
25 Jun 2025 4:20 PM
பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கனமழை காரணமாக பில்லூர் அணை நிரம்பி வரும் நிலையில், அணையின் 4 மதகுகள் திறக்கப்பட்டுள்ளது.
25 May 2025 7:16 PM
ஆஸ்திரேலியாவில் கனமழை, வெள்ளம்; 4 பேர் பலி
கனமழை, வெள்ளத்தால் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
23 May 2025 4:28 PM