டி.என்.பாளையம் வனப்பகுதியில் காட்டுத்தீ

டி.என்.பாளையம் வனப்பகுதியில் காட்டுத்தீ
டி.என்.பாளையம் வனப்பகுதியில் காட்டுத்தீ
Published on

டி.என்.பாளையம்

டி.என்.பாளையம் வனச்சரகத்துக்கு உள்பட்ட மல்லியம்மன் துர்க்கம் வனப்பகுதியில் நேற்று மாலை 3 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும், டி.என்.பாளையம் வனச்சரகர் கணேஷ் பாண்டியன் மற்றும் வனத்துறையினர் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com