
பிரபல தனியார் கம்பெனியில் வேலை; வாலிபரிடம் ஆசை காட்டி மோசடி செய்த பெண்ணுக்கு வலைவீச்சு
வேதாரண்யம் அருகே வாலிபரிடம் வேலை வாங்கித் தருவதாக ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை மோசடி செய்த பெண்ணை சைபர் கிரைம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
28 Jun 2022 4:24 PM GMT
கிரிப்டோகரன்சி முதலீடு பெயரில் 450 பேரிடம் ரூ.2¾ கோடி மோசடி
மதுரையில் கிரிப்டோகரன்சி முதலீடு பெயரில் 450 பேரிடம் ரூ.2 கோடியே 75 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
27 Jun 2022 9:15 PM GMT
அரசு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.13.48 லட்சம் மோசடி
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.13.48 லட்சம் மோசடி செய்த கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
26 Jun 2022 5:01 PM GMT
பண முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று இளைஞரிடம் ரூ.3 லட்சம் மோசடி - 2 வாலிபர்கள் கைது
பண முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று இளைஞரிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
26 Jun 2022 6:09 AM GMT
மிளகு அனுப்புவதாக கூறி மசாலா நிறுவன உரிமையாளரிடம் ரூ.2¼ லட்சம் மோசடி
மிளகு அனுப்புவதாக கூறி மசாலா நிறுவன உரிமையாளரிடம் ரூ.2¼ லட்சம் மோசடி செய்யப்பட்டது.
20 Jun 2022 9:10 PM GMT
எம்.பி.பி.எஸ். சீட் தருவதாக மோசடி செய்த கல்வி நிறுவன முன்னாள் நிர்வாகி கைது- அமலாக்கத்துறை நடவடிக்கை
எம்.பி.பி.எஸ். சீட் தருவதாக மோசடி செய்த கல்வி நிறுவன முன்னாள் நிர்வாகியை கைது செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
18 Jun 2022 2:43 PM GMT
ரூ.1 லட்சத்தை இழந்தவருக்கு பணத்தை மீட்டு கொடுத்த போலீசார்
செல்போனில் வந்த தகவலை நம்பி ரூ.1¼ லட்சத்தை இழந்தவருக்கு அவரது பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டு கொடுத்தனர்.
17 Jun 2022 5:15 PM GMT
திருச்சி தொழில் அதிபரிடம் ரூ.1.90 கோடி மோசடி
திருச்சி தொழில் அதிபரிடம் ரூ.1.90 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.
16 Jun 2022 7:24 PM GMT
ரூ.8.14 லட்சம் மோசடி
ஓசூரில் தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ.8.14 லட்சம் அபேஸ் செய்யப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
16 Jun 2022 5:39 PM GMT
வியாசர்பாடியில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த பெண் கைது
வியாசர்பாடியில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
15 Jun 2022 2:26 AM GMT
மராட்டியம்: ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த நபர்..!
மராட்டியத்தில் ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 10 லட்சம் மோசடி செய்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
12 Jun 2022 7:04 PM GMT
கலெக்டரின் புகைப்படத்தை பயன்படுத்தி மோசடி முயற்சி - எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டுகோள்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் புகைப்படத்தை பயன்படுத்தி மோசடி செய்ய முயற்சி நடந்துள்ளது. எச்சரிக்கையாக இருக்குமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
12 Jun 2022 6:43 AM GMT