திருப்பதியில் நாளை இலவச தரிசன டோக்கன் ரத்து
திருப்பதியில் நாளை இலவச தரிசன டோக்கன் வினியோகம் ரத்துசெய்யப்பட்டு உள்ளது.
1 Oct 2023 5:14 PM GMTதிருப்பதியில் இலவச தரிசன டோக்கன் மூலம் ஒரு மணி நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம்
இலவச தரிசன டைம் ஸ்லாட் டோக்கன் பெற்ற பக்தர்கள் சுமார் 1 மணி நேரத்திற்குள் தரிசனம் செய்கின்றனர்.
8 Dec 2022 7:36 AM GMTதிருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது படிப்படியாக அதிகரிக்கப்படும்: தேவஸ்தானம் தகவல்
ஆதாரை பதிவு செய்து டைம் ஸ்லாட் டோக்கன் வழங்கப்படுவதால், பக்தர்கள் தரிசனம் செய்தாலும் இல்லாவிட்டாலும் மாதம் ஒருமுறை மட்டுமே டோக்கன் பெற வாய்ப்பு உள்ளது.
6 Nov 2022 11:02 AM GMT