
மாநிலம் முழுவதும் ஜவுளி பூங்காக்கள்!
ஜவுளித்துறையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழ்ந்திடும் வகையில், மாநிலம் முழுவதிலும் தமிழக அரசு ஜவுளிப்பூங்காக்களை உருவாக்கிட முயற்சித்து வருகிறது.
27 March 2023 6:41 PM GMT
கிராம கோவில்களுக்குஇலவச மின்சாரம்
கிராம கோவில்களுக்குஇலவச மின்சாரம் வழங்க வேண்டும் என கலெக்டரிடம் பூசாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
21 March 2023 6:45 PM GMT
1,000 யூனிட் இலவச மின்சாரம்: 1 லட்சத்து 63 ஆயிரம் விசைத்தறி நெசவாளர்கள் பயன் அடைவார்கள்: அமைச்சர் பேட்டி
1,000 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட் டுள்ளதால் 1 லட்சத்து 63 ஆயிரம் விசைத்தறி நெசவாளர்கள் பயன் அடைவார்கள் என அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறினார்.
3 March 2023 6:25 PM GMT
"விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 1,000 யூனிட்டாக உயர்வு" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரத்தை 1,000 யூனிட்டாக உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
3 March 2023 1:58 PM GMT
திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட 61 நாட்களில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் - தமிழக அரசு புதிய சாதனை
திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட 61 நாட்களில் 50 ஆயிரம் விவசாய பயனாளிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி தமிழக அரசு சாதனை படைத்திருக்கிறது.
12 Jan 2023 12:49 AM GMT
மண்பாண்ட தொழிலுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்;அழகான மண்பாண்டங்கள் செய்யும் பட்டதாரி தம்பதி கோரிக்கை
மண்பாண்ட தொழிலுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று அழகான மண்பாண்டங்கள் செய்யும் பட்டதாரி தம்பதி கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
28 Dec 2022 9:40 PM GMT
வரும் மார்ச்சில் இருந்து குஜராத்தில் இலவச மின்சாரம்; பகவந்த் மான் பேட்டி
குஜராத்தில் வரும் மார்ச்சில் இருந்து இலவச மின்சாரம் கிடைக்கும் என பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் பேட்டியில் கூறியுள்ளார்.
30 Nov 2022 12:39 PM GMT
"100 யூனிட் இலவச மின்சாரமும் கேள்விக்குறிதான்..." முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
தமிழகத்தில் மின்சார கட்டண உயர்வு பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
12 Sep 2022 7:29 AM GMT
சென்னையில் கருத்துகேட்பு கூட்டம்: மின்கட்டணத்தை உயர்த்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
மின்கட்டணம் உயர்த்தப்பட்டால் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும் என்று சென்னையில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்தனர்.
22 Aug 2022 4:31 PM GMT
அனைத்து தரப்பினருக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம்; குஜராத்தில் கெஜ்ரிவால் பேச்சு
அனைத்து தரப்பினருக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவோம் என குஜராத்தில் பேசிய டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
21 July 2022 8:58 AM GMT
பஞ்சாப்பில் ஜூலை 1 முதல் இலவச மின்சாரம்; சட்டசபையில் நிதி மந்திரி அறிவிப்பு
பஞ்சாப் சட்டசபையில் இன்று பேசிய நிதி மந்திரி ஹர்பால் சிங் சீமா, பொதுமக்களுக்கான இலவச மின்சாரம் வழங்கும் வாக்குறுதி வருகிற ஜூலை 1ந்தேதியில் இருந்து நிறைவேற்றப்படும் என கூறியுள்ளார்.
27 Jun 2022 6:32 AM GMT