
டைரக்டர் விக்னேஷ் சிவன் டுவிட்டர் பக்கம் முடக்கம்
நடிகர் நடிகைகளின் டுவிட்டர் பக்கங்களை மர்ம நபர்கள் முடக்குவது தொடர்ந்து நடக்கிறது. இரு தினங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் டுவிட்டர்...
15 March 2023 2:53 AM GMT
ராகுல் காந்தி பேச்சு, அதானி விவகாரம்: 2-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்
ராகுல் காந்தி பேச்சு மற்றும் அதானி விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் தொடர்ந்து 2-வது நாளாக இரு அவைகளும் முடங்கின.
14 March 2023 10:56 PM GMT
ஆயிரக்கணக்கான பயனர்களின் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் திடீர் முடக்கம்
உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பயனர்களின் பேஸ்புக், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் திடீரென முடக்கப்பட்டு உள்ளது.
9 Feb 2023 3:56 AM GMT
உலகம் முழுவதும் முடங்கிய மைக்ரோசாப்ட் சேவைகள்
உலகம் முழுவதும் மைக்ரோசாப்டின் அவுட்லுக், டீம்ஸ், மைக்ரோசாப்ட் 365 போன்றவற்றின் சேவைகள் முடங்கியது.
25 Jan 2023 10:30 PM GMT
பொய்யான செய்தி பரப்பிய 6 யூடியூப் சேனல்கள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி
பொய்யான செய்தி பரப்பிய 6 யூடியூப் சேனல்களை மத்திய அரசு அதிரடி முடக்கம் செய்துள்ளது.
12 Jan 2023 8:08 PM GMT
மத்திய அரசின் தாமதத்தால் நீதித்துறை பணிகள் முடக்கம் - சுப்ரீம் கோர்ட்டு குற்றச்சாட்டு
கொலீஜியம் சிபாரிசுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு தாமதம் செய்வதால் நீதித்துறை பணிகள் முடங்கி விட்டதாக சுப்ரீம் கோர்ட்டு குற்றம் சாட்டியது.
28 Nov 2022 10:14 PM GMT
வருடக் கணக்கில் முடக்கம்: ரிலீசாகாமல் 500 சிறு பட்ஜெட் படங்கள்
தமிழில் 500-க் கும் மேற்பட்ட சிறுபட்ஜெட் படங்கள் வெளிவராமல் முடங்கி கிடப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன.
18 Nov 2022 3:44 AM GMT
கார்த்தியின் முகநூல் பக்கம் முடக்கம்
நடிகர் கார்த்தியின் முகநூல் பக்கத்தையும் மர்ம நபர்கள் ஊடுருவி முடக்கி உள்ளனர்.
15 Nov 2022 4:21 AM GMT
சிவசேனா கட்சி சின்னம் முடக்கம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சிவசேனா கட்சி சின்னம் முடக்கம் செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
8 Oct 2022 5:05 PM GMT
67 ஆபாச இணையதளங்களை முடக்குவதற்கு மத்திய அரசு உத்தரவு
67 ஆபாச இணைய தளங்களை முடக்குமாறு இணையதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது
29 Sep 2022 5:28 PM GMT
உலகின் பல்வேறு பகுதிகளில் திடீரென முடங்கிய இன்ஸ்டாகிராம்..!! - பயனாளர்கள் தவிப்பு
உலகின் பல்வேறு பகுதிகளில் இன்ஸ்டாகிராம் திடீரென முடங்கியது. இதனால் பயனாளர்கள் மிகுந்த தவிப்புக்குள்ளாகினர்.
22 Sep 2022 6:32 PM GMT
ஜப்பானை புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த புயல்: 90 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்
ஜப்பானை தாக்கிய சக்தி வாய்ந்த புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
20 Sep 2022 12:27 AM GMT