
உ.பி.: சரக்கு ரெயிலின் 25 பெட்டிகள் தடம் புரண்டன
உத்தர பிரதேசத்தில் நிலக்கரிகளை ஏற்றி கொண்டு சென்ற சரக்கு ரெயிலின் 25 பெட்டிகள் தடம் புரண்டன.
18 Sept 2024 8:02 PM
உத்தரபிரதேசத்தில் சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து
அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
16 Sept 2024 7:12 PM
சீனாவில் 324 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயில் இயக்கம்
324 பெட்டிகளைக் கொண்ட இந்த ரெயில் சுமார் 4 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.
21 April 2024 12:30 AM
ஜம்மு-காஷ்மீரின் கதுவாவில் ஓட்டுநர் இல்லாமல் ஓடிய சரக்கு ரெயில் - மக்கள் அதிர்ச்சி
70 கிலோ மீட்டர் தூரம் ஓட்டுநர் இல்லாமல் சரக்கு ரெயில் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
25 Feb 2024 7:25 AM
சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து: புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிப்பு...பயணிகள் அவதி...!
நேற்று இரவு 10 மணிக்கு செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
11 Dec 2023 3:17 AM
சரக்கு ரெயிலில் 1,288 மெட்ரிக் டன் உர மூட்டைகள் வந்தன
தூத்துக்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு சரக்கு ரெயிலில் 1,288 மெட்ரிக் டன் உர மூட்டைகள் வந்தன.
8 Oct 2023 5:58 PM
மத்தியபிரதேசத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டது - ரெயில் போக்குவரத்து பாதிப்பு
மத்தியபிரதேசத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டது. இதனால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
23 July 2023 7:36 PM
அசாமில் அதிர்ச்சி; சரக்கு ரெயிலின் 20 பெட்டிகள் தடம் புரண்டன
அசாமில் சரக்கு ரெயிலின் 20 பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்திற்குள்ளாகி இருக்கின்றன.
7 Jun 2023 5:05 PM
சரக்கு ரெயிலில் சிக்க இருந்த தாயை காத்த தனயன்
கர்நாடகாவில் சரக்கு ரெயிலில் சிக்க இருந்த தாயை உடனடியாக கவனித்து அவரது உயிரை மகன் காப்பாற்றிய சம்பவம் நடந்து உள்ளது.
8 Dec 2022 10:22 AM
நடப்பாண்டு அக்டோபர் வரை சரக்கு ரெயில் வருவாய் 17 சதவீதம் அதிகரிப்பு
நடப்பாண்டு அக்டோபர் மாதம் சரக்கு ரெயில்கள் மூலம் ஈட்டப்படும் வருவாய் ரூ.92,345 கோடியாக அதிகரித்துள்ளதாக மத்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.
1 Nov 2022 5:16 PM
ஜார்க்கண்டில் சரக்கு ரெயில் விபத்து; 53 பெட்டிகள் தடம் புரண்டன
ஜார்க்கண்டில் நிலக்கரி ஏற்றி சென்ற சரக்கு ரெயிலின் 53 பெட்டிகள் இன்று காலை தடம் புரண்டு விபத்தில் சிக்கியுள்ளன.
26 Oct 2022 4:47 AM
தூத்துக்குடி: குடிபோதையில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய 2 பேர் ரெயில் ஏறி பலி
தூத்துக்குடி அருகே குடிபோதையில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய 2 பேர் சரக்கு ரெயில் ஏறி உயிரிழந்து உள்ளனர்.
10 Jun 2022 3:24 AM