
2025-ல் மட்டும் 20,471 தேர்வர்கள் அரசுப் பணிக்கு தேர்வு : டிஎன்பிஎஸ்சி தகவல்
2024-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 9,770 தேர்வர்கள் கூடுதலாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1 Jan 2026 8:27 AM IST
2.6 கோடி பேருக்கு அரசு வேலை: தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி சாத்தியமற்றது - பா.ஜனதா
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி அளித்திருந்தார்.
24 Oct 2025 2:08 AM IST
அரசு பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு - தமிழக அரசு உத்தரவு
அரசு பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
26 Jun 2025 12:56 AM IST
10,701 பேருக்கு அரசுப்பணி: டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட முக்கிய தகவல்
2024-ம் ஆண்டு 10,701 தேர்வர்கள் பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 Dec 2024 9:14 PM IST
விவசாயத்துறையில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது - பிரதமர் மோடி
அரசு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 71 ஆயிரம் பேருக்கு காணொலி காட்சி மூலம் பணி நியமன உத்தரவு கடிதங்களை பிரதமர் மோடி வழங்கினார்.
23 Dec 2024 1:18 PM IST
அரசு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 71 ஆயிரம் பேருக்கு நியமன ஆணை - இன்று வழங்குகிறார் பிரதமர் மோடி
காணொலி காட்சி மூலம் பணி நியமன உத்தரவு கடிதங்களை பிரதமர் மோடி வழங்குகிறார்.
23 Dec 2024 4:20 AM IST
முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்: இரவில் வாட்ச்மேன்; பகலில் படிப்பு - இளைஞருக்கு ஒரே நேரத்தில் கிடைத்த 2 அரசு வேலை
தெலுங்கானாவில் வாட்ச்மேன் வேலை பார்த்துக்கொண்டே அரசு வேலைக்கு படித்து கொண்டிருந்த இளைஞர் தற்போது 2 அரசு போட்டித்தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
3 March 2024 3:15 PM IST
அரசுத் துறைகளில் ஆண்டுக்கு குறைந்தது ஒரு லட்சம் பேருக்காவது வேலை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் - ராமதாஸ்
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்காமல் சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
21 Dec 2023 6:41 PM IST
திருநின்றவூரில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.2½ லட்சம் மோசடி; கணவன்-மனைவி கைது
திருநின்றவூரில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.2½ லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர்.
11 Aug 2023 4:24 PM IST
அரசு வேலை தருவதாக கூறி ரூ.1½ கோடி மோசடி; 4 பேர் மீது போலீசில் தொழில் அதிபர் புகார்
அரசு வேலை தருவதாக கூறி ரூ.1½ கோடி மோசடி செய்ததாக 4 பேர் மீது போலீசில் தொழில் அதிபர் புகார் அளித்துள்ளார்.
6 July 2023 12:15 AM IST
அரசு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 71 ஆயிரம் பேருக்கு நியமன ஆணை - பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்
பல்வேறு அரசு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன கடிதங்களை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்.
16 May 2023 7:33 AM IST
தமிழகம் முழுவதும் அரசுப் பணிக்காக 67 லட்சம் பேர் காத்திருப்பு
தமிழகம் முழுவதும் 66 லட்சத்து 85 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
13 May 2023 1:22 PM IST




