
கவர்னர் அதிகாரம் குறித்த சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கவர்னருக்கும், ஜனாதிபதிக்கும் காலவரம்பு நிர்ணயம் செய்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது.
20 Nov 2025 9:31 PM IST
மக்களாட்சி மாண்பை மதிக்காத கவர்னர்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
தமிழ்மொழி மீதான தாக்குதலுக்கு எதிராகத் தமிழ்நாடுபோராடும், தமிழ்நாடுவெல்லும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
20 Nov 2025 2:44 PM IST
மசோதாவுக்கு ஒப்புதல்: கவர்னருக்கு கெடு விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு
மசோதாவை கிடப்பில் போட கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
20 Nov 2025 11:03 AM IST
மசோதாக்களுக்கு ஒப்புதல் தர தாமதம் என்பது தவறு; கவர்னர் மாளிகை விளக்கம்
நேர்மை, வெளிப்படைத்தன்மை, அர்ப்பணிப்புடன் அரசியலமைப்பு கடமைகளை கவர்னர் செய்து வருகிறார்.
7 Nov 2025 3:33 PM IST
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்
சிறு குற்றஙகளுக்கு சிறை தண்டனைக்கு பதிலாக அபராதம் விதிக்கும் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
31 Oct 2025 6:43 PM IST
கேரளா: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் - குடும்பத்தினருக்கு கவர்னர் பாராட்டு
திருவனந்தபுரத்தை சேர்ந்த இளைஞர் அமல் பாபு
17 Oct 2025 6:53 PM IST
கவர்னருக்கு எதிரான மனு; ஜனாதிபதியின் கேள்விகள் தொடர்பான வழக்கின் முடிவு தெரிந்த பிறகு விசாரிக்கலாம் - சுப்ரீம் கோர்ட்டு
கவர்னர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கையை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
17 Oct 2025 12:01 PM IST
கரூர் கூட்ட நெரிசல்: தமிழக அரசிடம் அறிக்கை கேட்ட கவர்னர்
கரூர் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர்
28 Sept 2025 11:06 AM IST
காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல்
கவர்னர் தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில், ராணுவத்தின் வடக்கு தளபதி, டி.ஜி.பி. மற்றும் தலைமை செயலாளர் கலந்து கொண்டனர்.
27 Sept 2025 6:27 PM IST
அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர்: வேல்ராஜை பணியிடை நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்த கவர்னர்?
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக ஆர்.வேல்ராஜ் கடந்த 2021-ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார்.
9 Sept 2025 4:42 PM IST
மத்திய வேளாண் துறை மந்திரியுடன் கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு
மத்திய அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நன்றி தெரிவித்தார்.
23 Aug 2025 7:30 PM IST
கவர்னர் தபால்காரர் அல்ல: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்
மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஜனாதிபதி 14 கேள்விகளை எழுப்பி சுப்ரீம் கோர்ட்டுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
20 Aug 2025 1:10 PM IST




