
அரசுப் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு திமுக அரசுக்கு இளக்காரமாகிவிட்டது - அண்ணாமலை
ஆபத்தான நிலையில் அரசுப் பள்ளி மாணவ, மாணவியரை வைத்திருக்கிறார்கள் என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
21 Nov 2025 4:58 PM IST
அரசு பள்ளியில் 3 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி... பொள்ளாச்சியில் பரபரப்பு
3 மாணவிகளும் எதற்காக விஷம் குடித்தனர் என்று தெரியவில்லை.
22 Sept 2025 4:35 PM IST
அரசு பள்ளி மாணவிகளை காலை அமுக்கி விட கூறிய தலைமை ஆசிரியை அதிரடி மாற்றம்
மாவேரிப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
3 Sept 2025 9:15 AM IST
அரசு பள்ளியில் மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்கப்பட்டதா? - அதிகாரிகள் விசாரணை
அரசு பள்ளியில் மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்கப்பட்டதா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
31 Aug 2025 11:48 AM IST
பள்ளி கழிவறையில் குழந்தை பெற்ற 9-ம் வகுப்பு மாணவி: ஆசிரியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம்
அரசு ஆஸ்பத்திரியில் மாணவி, குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
30 Aug 2025 7:27 AM IST
அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சிகள் அளிக்க ரூ.15½ கோடி நிதி ஒதுக்கீடு
அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சிகள் அளிக்க ரூ.15½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
25 July 2025 9:52 AM IST
கழிவறையை சுத்தம் செய்ய மாணவர்கள்... அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்
பள்ளியில் கழிவறையை மாணவர்கள் சுத்தம் செய்த விவகாரத்தில் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
15 July 2025 9:36 PM IST
அரசு பள்ளியில் 5 மாணவிகளிடம் பாலியல் சில்மிஷம்; ஆசிரியர் போக்சோவில் கைது
அரசு பள்ளியில் 5 மாணவிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
13 July 2025 8:34 AM IST
அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் பணியிடை நீக்கம்
மாணவியை தனி அறைக்கு அழைத்து சென்ற ஆசிரியர், ஆபாசமாக பேசியதுடன், பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
29 Jun 2025 11:55 PM IST
அரசுப்பள்ளி வளாகத்தில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது தாக்குதல் - டி.டி.வி. தினகரன் கண்டனம்
பள்ளிக்கூடங்களை மதுபானக்கூடங்களாக மாற்றிய தி.மு.க. அரசின் போக்கு கண்டனத்திற்குரியது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
26 Jun 2025 8:02 PM IST
நான் பெரிய ஆளா?.. நீ பெரிய ஆளா?.. நடுரோட்டில் அரசு பள்ளி மாணவிகள் கட்டிப்புரண்டு சண்டை
மாணவிகளின் அடிதடியை பார்த்து பொதுமக்கள் திகைத்துப்போனர்.
26 Jun 2025 3:50 AM IST
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை
திண்டுக்கல் போக்சோ சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது.
9 May 2025 4:53 PM IST




