
எந்த தொழிலும் செய்யாதபோதிலும் ரூ.9.48 கோடி ஜி.எஸ்.டி... வங்கி கணக்கு முடக்கம்... நூதன மோசடியால் பெண் அதிர்ச்சி!
திருச்சியில் பெண் ஒருவர், தனது வங்கியின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றபோது அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருப்பதாக தகவல் வந்தது.
28 Nov 2025 11:02 AM IST
ஜி.எஸ்.டி. குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்ட மத்திய நிதி மந்திரி
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று கோவை வந்தார்.
12 Nov 2025 7:28 AM IST
13 முறை எஸ்.ஐ.ஆர் நடந்துள்ளது; திமுகவுக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம்
தமிழ்நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆர் க்கு எதிராக போராட்டம் நடத்தியிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
11 Nov 2025 2:26 PM IST
தொகுதி மேம்பாட்டு நிதிக்கான ஜிஎஸ்டி நிதியை விடுவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
தொகுதி மேம்பாட்டு நிதிக்கு உண்டான ஜிஎஸ்டி நிதியை கூட விடுவிப்பதற்கு ஏன் இவ்வளவு தாமதம் என எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.
7 Nov 2025 8:55 PM IST
ஜிஎஸ்டி சீர்திருத்தம் மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது - பிரதமர் மோடி
சமஸ்கிருதம் புறக்கணிப்பு துரதிஷ்டம் என 127வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி உள்ளார்.
26 Oct 2025 1:12 PM IST
'ஜி.எஸ்.டி. வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது' - நிர்மலா சீதாராமன்
பிரதமரின் தீபாவளி பரிசு மக்களை முழுமையாக சென்றடைந்துள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
18 Oct 2025 1:57 PM IST
செப்டம்பரில் ரூ.1.89 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூல்; 9.1% வருடாந்திர அதிகரிப்பு
நாட்டில் ஆகஸ்டில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.86 லட்சம் கோடியாக இருந்தது.
2 Oct 2025 5:13 AM IST
தீபாவளிக்கு ரூ.5,000க்கு ஆடை வாங்கினால்..சமூக வலைதளங்களில் பரவும் செய்தி உண்மையா?
தீபாவளிக்கு ஆடைகள் வாங்கும் போது பில் தொகையை பிரித்துப் போட்டு வாங்கினால் விலை குறையும் என சமூக வலைதளங்களில் செய்தி உலா வருகின்றன.
25 Sept 2025 5:54 PM IST
பொருளாதாரம் வலுவடையும் போது வரிச்சுமை மேலும் குறையும்: பிரதமர் மோடி பேச்சு
ஜிஎஸ்டியில் சீர்திருத்தங்கள் தொடரும் என பிரதமர் மோடி பேசினார்.
25 Sept 2025 1:34 PM IST
8 ஆண்டுகளுக்கு முன்பே ஜி.எஸ்.டி.யை குறைத்திருக்கலாம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதங்கம்
இந்தி திணிப்பை ஏற்க மறுக்கும் ஒரே காரணத்துக்காக, தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதி மறுக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
23 Sept 2025 12:36 PM IST
ஜி.எஸ்.டி. குறைப்பின் பலன் நுகர்வோரை சென்றடைவது கேள்விக்குறி; காங்கிரஸ் கருத்து
ஜி.எஸ்.டி. குறைப்பின் பலன் மக்களை சென்றடையுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருப்பதாக ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
23 Sept 2025 6:15 AM IST
சமூக வலைதளங்களில் புகைப்படத்தை மாற்றிய பாஜக தலைவர்கள்... காரணம் என்ன...?
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
22 Sept 2025 10:02 PM IST




