
அரியானாவில் மக்களின் தீர்ப்பை திருடிய பாஜக - மு.க.ஸ்டாலின் தாக்கு
பாஜகவின் அண்மைகால தேர்தல் வெற்றிகள் சந்தேகம் தருகிறது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
5 Nov 2025 5:59 PM IST
மாதவிடாயால் பணிக்கு தாமதம் - புகைப்படத்துடன் நிரூபிக்க சொன்னதாக புகார்
இந்த விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழகம் சப்பர்வைசரை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது
2 Nov 2025 3:15 PM IST
தீபாவளிக்கு போதிய போனஸ் வழங்காததால் சுங்கச்சாவடி ஊழியர்கள் செய்த அதிர்ச்சி செயல்
கட்டணம் வசூலிக்காமல் கேட்டை திறந்துவிட்ட சுங்கச்சாவடி ஊழியர்களால் மத்திய அரசுக்குப் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
21 Oct 2025 9:21 PM IST
வழக்கின்போது கூகுளில் தகவல் தேடிய வழக்கறிஞரின் செல்போனை பறிக்க நீதிபதி உத்தரவு
வழக்கறிஞர்கள் ஒரு வழக்கிற்காக வாதாடும்போது செல்போனை பயன்படுத்துவது மரியாதையற்ற மற்றும் தொழில் முறையற்ற செயலாகும் என்று நீதிபதி கூறினார்.
5 Oct 2025 9:31 PM IST
நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் இந்த மாதம் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புவானிலை ஆய்வு மையம் தகவல்
குஜராத், மராட்டியம் மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் கனமழை பெறும் பகுதிகளாக அறியப்படுகின்றன.
1 July 2025 3:45 AM IST
அரியானா: கால்வாயில் வாகனம் கவிழ்ந்து விபத்து 9 பேர் பலி
வாகனம் கால்வாயில் விழுந்த இடத்திலிருந்து சுமார் 50-55 கிலோமீட்டர் தொலைவில் உடல்கள் மீட்கப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Feb 2025 5:37 AM IST
'விவசாயிகள் போராடும் முறையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை' - அரியானா முதல்-மந்திரி
விவசாயிகள் டெல்லியை நோக்கி செல்வதில் அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்.
15 Feb 2024 4:26 PM IST
தேசிய மகளிர் ஜூனியர் ஆக்கி சாம்பியன்ஷிப்; காலிறுதி சுற்றில் அரியானா மற்றும் மத்திய பிரதேச அணிகள் வெற்றி
13-வது தேசிய மகளிர் ஜூனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் தொடர் ஓடிசா மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற பிஸ்ரா முண்டா ஆக்கி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
5 July 2023 12:38 PM IST




