அசாமில் கனமழைக்கு இரண்டாக பிளந்த சாலை: போக்குவரத்து தடையால் பொதுமக்கள் அவதி

அசாமில் கனமழைக்கு இரண்டாக பிளந்த சாலை: போக்குவரத்து தடையால் பொதுமக்கள் அவதி

அசாமில் மழை வெள்ளம் காரணமாக அங்குள்ள கரீம்கஞ்ச் பைபாஸ் சாலையில் உடைப்பு ஏற்பட்டது.
1 July 2022 4:33 PM GMT
மும்பையில் நாளை கனமழை

மும்பையில் நாளை கனமழை

மும்பையில் நாளை கனமழை பெய்ய இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
30 Jun 2022 4:51 PM GMT
ஆற்காட்டில் பலத்த மழை

ஆற்காட்டில் பலத்த மழை

ஆற்காட்டில் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
29 Jun 2022 2:18 PM GMT
சென்னையில் கனமழை; 37 மரங்கள் சாய்ந்தன

சென்னையில் கனமழை; 37 மரங்கள் சாய்ந்தன

சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக 37 மரங்கள் சாய்ந்தன.
23 Jun 2022 6:00 AM GMT
குடியாத்தம் பகுதியில் பலத்த மழை

குடியாத்தம் பகுதியில் பலத்த மழை

குடியாத்தம் பகுதியில் பலத்த மழைபெய்தது. இதனால் மரம் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
21 Jun 2022 5:31 PM GMT
சென்னையில் 32 விமான சேவை பாதிப்பு

சென்னையில் 32 விமான சேவை பாதிப்பு

பலத்த சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னையில் 32 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
21 Jun 2022 3:08 AM GMT
சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை... மழை நீரில் மூழ்கிய சுரங்கப்பாதைகள்

சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை... மழை நீரில் மூழ்கிய சுரங்கப்பாதைகள்

சென்னை புறநகர் பகுதியில் பெய்த பலத்த மழையில் சுரங்கப்பாதைகள் நீரில் மூழ்கின.
20 Jun 2022 7:59 AM GMT
கர்நாடகாவில் கனமழை... 14 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

கர்நாடகாவில் கனமழை... 14 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

பெங்களூருவில் கடந்த சில தினங்களாக இரவில் கனமழை கொட்டி வருகிறது.
20 Jun 2022 6:23 AM GMT
சென்னையில் இடி, மின்னலுடன் கனமழை - 25 விமானங்கள் தாமதம்

சென்னையில் இடி, மின்னலுடன் கனமழை - 25 விமானங்கள் தாமதம்

மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 13 விமானங்கள் புறப்படவும், 12 விமானங்கள் தரையிறங்கவும் தாமதமானது.
20 Jun 2022 1:04 AM GMT
சீனாவில் 60 ஆண்டுகளில் இல்லாத கனமழை - மூழ்கிய கட்டிடங்கள், தத்தளிக்கும் கிராமங்கள்

சீனாவில் 60 ஆண்டுகளில் இல்லாத கனமழை - மூழ்கிய கட்டிடங்கள், தத்தளிக்கும் கிராமங்கள்

தெற்கு சீன பகுதியில் கோடை மழை வெளுத்துவாங்கி வருவதால், அங்குள்ள் ஏழு மாகாணங்கள் வெள்ளத்தால் தத்தளித்து வருகின்றன.
20 Jun 2022 12:56 AM GMT
சென்னையில் நள்ளிரவில் வெளுத்து வாங்கிய கனமழை

சென்னையில் நள்ளிரவில் வெளுத்து வாங்கிய கனமழை

பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், இரவில் பெய்த மழையால் சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
19 Jun 2022 9:08 PM GMT
ஊட்டியில் 7-வது நாளாக கொட்டித் தீர்த்த கனமழை - சுற்றுலா பயணிகள் அவதி

ஊட்டியில் 7-வது நாளாக கொட்டித் தீர்த்த கனமழை - சுற்றுலா பயணிகள் அவதி

ஊட்டியில் இன்று சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.
19 Jun 2022 5:45 PM GMT