தனது மகன் இந்த மாபெரும் நாட்டின் பிரதமரானதைக் கண்டு அவர் பெருமைப்பட்டிருப்பார் - மோடியின் தாயார் மறைவுக்கு தலாய் லாமா இரங்கல்

"தனது மகன் இந்த மாபெரும் நாட்டின் பிரதமரானதைக் கண்டு அவர் பெருமைப்பட்டிருப்பார்" - மோடியின் தாயார் மறைவுக்கு தலாய் லாமா இரங்கல்

பிரதமரின் தாயார் மறைவுக்கு புத்த மதத் தலைவர் தலாய் லாமா இரங்கல் தெரிவித்துள்ளார்.
30 Dec 2022 3:32 PM GMT
பிரதமரின் தாயாருக்கு 100-வது பிறந்தநாள் - பாத பூஜை செய்து ஆசி பெற்ற பிரதமர் மோடி

பிரதமரின் தாயாருக்கு 100-வது பிறந்தநாள் - பாத பூஜை செய்து ஆசி பெற்ற பிரதமர் மோடி

தனது தாயாரின் 100-வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு பாத பூஜை செய்து பிரதமர் நரேந்திர மோடி வணங்கினார். மண் வீட்டில் தனது தாயாருடன் இருந்ததை குறிப்பிட்டு நெகிழ்ச்சியான பதிவினையும் மோடி வெளியிட்டுள்ளார்.
18 Jun 2022 6:07 PM GMT