ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா வான் தாக்குதல்
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அனுப்பிய 15 டிரோன்களை போர்க்கப்பல் மற்றும் போர் விமானம் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
9 March 2024 11:29 PM GMTஹவுதி தாக்குதல்.. சேதமடைந்த கப்பலில் இருந்து 21 பேரை மீட்ட இந்திய கடற்படை: வீடியோ
ஏடன் வளைகுடாவில் கப்பல்கள் மீதான தாக்குதல்களை தொடர்ந்து, மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்திய கடற்படையின் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.
7 March 2024 9:18 AM GMTகப்பல் மீது ஏவுகணை தாக்குதல்.. முதல் முறையாக உயிர்ப்பலியை ஏற்படுத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
ஹவுதிகளின் பொறுப்பற்ற தாக்குதல்கள் சர்வதேச கப்பல் ஊழியர்களின் உயிரை பறித்திருப்பதாக அமெரிக்க ராணுவம் குற்றம்சாட்டி உள்ளது.
7 March 2024 8:31 AM GMTசெங்கடல் பகுதியில் தாக்கப்பட்ட ரூபிமார் கப்பல் மூழ்கியது.. போரில் அழிந்த முதல் கப்பல்
உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 2:15 மணியளவில் ரூபிமார் கப்பல் மூழ்கியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
3 March 2024 10:06 AM GMTஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: செங்கடலில் மூழ்கிய கப்பல்
செங்கடலில் சென்று கொண்டிருந்த ரூபிமர் என்ற சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
2 March 2024 9:00 PM GMTஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
அமெரிக்க, இங்கிலாந்து படைகளின் தாக்குதலில் 5 பேர் பலியானதாகவும், 25 பேர் காயமடைந்ததாகவும் ஹவுதி அமைப்பு கூறியுள்ளது.
13 Jan 2024 3:59 AM GMTஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் ஏன்.? ரிஷி சுனக் விளக்கம்
ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து இன்று தாக்குதல் நடத்தி வருகின்றன.
12 Jan 2024 5:24 AM GMTஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் தாக்குதல்
இஸ்ரேல் ஆதரவு நாடுகளில் இருந்து வரும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
12 Jan 2024 2:13 AM GMTஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
இஸ்ரேல் ஆதரவு நாடுகளில் இருந்து வரும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
3 Jan 2024 10:41 PM GMTசெங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட டிரோன்கள், ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்திய அமெரிக்கா..!!
ஹவுதிகளால் ஏவப்பட்ட பல ஆளில்லா விமானங்களையும், ஏவுகணைகளையும் அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாக பென்டகன் கூறுகிறது,
26 Dec 2023 11:04 PM GMTஇந்தியாவுக்கு புறப்பட்ட சரக்கு கப்பல்; கடத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
கேலக்சி லீடர் என்ற பெயர் கொண்ட கப்பல் ஒன்றை, ஏமன் அருகே தெற்கு செங்கடல் பகுதியில் வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்தி சென்றனர்.
19 Nov 2023 3:06 PM GMT