பொருளாதாரத்தில் இரட்டை தாக்கம்
ஒவ்வொரு நிறுவனத்தின் மதிப்பும், வளர்ச்சியும் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ள பங்குகளின் விலை மதிப்பை வைத்தே கணக்கிடப்படுகிறது.
25 May 2024 12:38 AM GMTஆம் ஆத்மி, பா.ஜனதா போராட்டத்தால் டெல்லியில் போக்குவரத்து பாதிப்பு
சண்டிகார் மேயர் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி பா.ஜனதாவை கண்டித்து ஆம் ஆத்மி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
2 Feb 2024 8:37 PM GMTபணிநீக்க பட்டியலில் இணைந்த விப்ரோ: நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு
வணிக கண்ணோட்டத்தோடு பணிநீக்கம் செய்யும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
31 Jan 2024 11:30 AM GMTதமிழ்நாட்டில் 21 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் நேற்று 21 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
3 Jan 2024 12:10 AM GMTவடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
வடசென்னை அனல் மின் நிலையத்தில் முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், 2-வது யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட்டும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
24 Dec 2023 8:43 PM GMTமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்தியக் குழு ஆலோசனை
தமிழக அரசு கோரிய புயல் நிவாரணத் தொகையை மத்தியக் குழு பெற்றுத்தர வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
14 Dec 2023 6:27 AM GMTகேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி
சென்னை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
5 Dec 2023 10:55 PM GMT'மிக்ஜம்' புயல் பாதிப்பு: தொலைபேசி வாயிலாக மீட்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மிக்ஜம் புயல் பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
4 Dec 2023 5:14 PM GMTவடகிழக்கு பருவமழை பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி?-கலெக்டர் அறிவுரை
அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி? என்று மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா அறிவுரை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
18 Oct 2023 6:56 PM GMTவாகனங்களின் வரி உயர்வு ஏற்படுத்தும் தாக்கம்
மோட்டார் சைக்கிள், கார், ஆம்னி பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களின் வரி உயர்வு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து வாகனத்தொழில் சார்ந்தோர் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.
16 Oct 2023 12:30 AM GMTமணிப்பூரில் முழு அடைப்பு போராட்டம்; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மணிப்பூரில் முழு அடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
19 Sep 2023 11:45 PM GMTகலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் உணவு பற்றாக்குறையால் மக்கள் அவதி
கலவரம் பாதித்த மணிப்பூரில் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதியடைந்து உள்ளனர்.
14 May 2023 9:51 PM GMT