
50 ஆண்டு கால திரையுலகப் பயணம்.. பரபரப்பு அறிக்கை வெளியிட்ட ரஜினிகாந்த்
அனைவருக்கும் 79-வது சுதந்திர தின நல்வாழ்த்துகளை நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
15 Aug 2025 12:11 PM IST
நாளை 79-வது சுதந்திர தின விழா: உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்தில் டெல்லி
சுதந்திர தின விழா டெல்லி செங்கோட்டையில் நாளை காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. பிரதமர் மோடி கொடியேற்றுகிறார்.
14 Aug 2025 9:23 AM IST
சுதந்திர தின விழாவையொட்டி, சென்னையில் டிரோன்கள் பறக்க தடை
இரண்டு நாட்களுக்கு தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Aug 2024 11:26 AM ISTஸ்ரீராமகிருஷ்ணா கல்விக்குழுமத்தின் சார்பில் சுதந்திர தின விழா
ஸ்ரீராமகிருஷ்ணா கல்விக்குழுமத்தின் சார்பில் சுதந்திர தின விழா நடைபெற்றது.
16 Aug 2023 10:54 PM IST
சுதந்திரதின கொண்டாட்டம்... ஆசிரமத்தில் தேசியக்கொடி ஏந்திய ரஜினி
நடிகர் ரஜினிகாந்த் இமயமலை பகுதியில் ஆன்மிக பயணம் மேற்கொண்டு கோவில்களுக்கு சென்று வழிபட்டு வருகிறார். துறவிகளை சந்தித்து ஆசி பெறுகிறார். ரிஷிகேஷில்...
16 Aug 2023 3:20 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் சுதந்திர தின விழா - 285 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
சுதந்திர தின விழாவையொட்டி 285 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
16 Aug 2023 3:10 PM IST
அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா
ஈரோட்டில் அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
16 Aug 2023 4:37 AM IST
காஷ்மீரில் சுதந்திர தின விழா உற்சாக கொண்டாட்டம்: பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்வு
காஷ்மீரில் பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்க சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் உற்சாகமாக நடைபெற்றன. பாதுகாப்பு கெடுபிடிகள் வெகுவாக தளர்த்தப்பட்டிருந்தன.
16 Aug 2023 2:18 AM IST
தனியார் பள்ளிகள், அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் பள்ளிகள், அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
16 Aug 2023 12:44 AM IST
சுதந்திர தின விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு
சுதந்திர தின விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது.
16 Aug 2023 12:18 AM IST
சுதந்திர தின விழாவையொட்டி சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு
சுதந்திர தின விழாவையொட்டி சென்னை விமான நிலையத்தில் உச்சகட்டமாக 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
15 Aug 2023 3:15 PM IST
76வது சுதந்திர தின விழா...2023 மாணவர்கள்,ஆசிரியர்கள் செய்யப்போகும் உலக சாதனை
மதுரையில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் தனியார் அமைப்பின் சார்பில் உலக சாதனை முயற்சியாக ஒயிலாட்டம் நடைபெற்றது.
13 Aug 2023 10:35 PM IST




