
ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்று: இந்தியா - வங்காளதேசம் ஆட்டம் டிரா
19-வது ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2027-ம் ஆண்டு நடைபெற உள்ளது.
26 March 2025 3:30 AM IST
இந்திய அணியில் அவரது இடத்தை நிரப்ப கில் முயற்சித்து வருகிறார் - பாக்.முன்னாள் வீரர் பாராட்டு
வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் சுப்மன் கில் சதமடித்து அசத்தினார்.
22 Feb 2025 7:16 AM IST
ஒருநாள் கிரிக்கெட்: ஷிகர் தவானின் வாழ்நாள் சாதனையை தகர்த்த சுப்மன் கில்
சாம்பியன் டிராபியில் வங்காளதேச்த்திற்கு எதிரான ஆட்டத்தில் சுப்மன் கில் சதம் அடித்தார்.
21 Feb 2025 12:30 PM IST
வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டம்: இம்பேக்ட் பீல்டர் விருது வென்ற இந்திய வீரர் யார் தெரியுமா..?
சாம்பியன்ஸ் டிராபி தொடரை வங்காளதேசத்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றியோடு தொடங்கியது.
21 Feb 2025 11:22 AM IST
சாம்பியன்ஸ் டிராபி: வங்காளதேசத்திற்கு எதிராக எங்களுடைய திட்டம் இதுதான் - ஆட்ட நாயகன் கில் பேட்டி
வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் சுப்மன் கில் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
21 Feb 2025 9:52 AM IST
ஒருநாள் கிரிக்கெட்: அதிக கேட்ச் செய்த இந்திய வீரர்.. முதலிடம் பிடித்த விராட் கோலி
வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 2 கேட்சுகள் பிடித்தார்.
21 Feb 2025 8:55 AM IST
ஒருநாள் கிரிக்கெட்: குறைந்த பந்துகளில் 200 விக்கெட்டுகள்.. முகமது ஷமி உலக சாதனை
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்காளதேசத்திற்கு எதிராக ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
21 Feb 2025 8:24 AM IST
சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு காரணம் என்ன..? வங்காளதேச கேப்டன் விளக்கம்
சாம்பியன்ஸ் டிராபியில் வங்காளதேச அணி தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக தோல்வியை தழுவியது.
21 Feb 2025 8:01 AM IST
சாம்பியன்ஸ் டிராபி: வங்காளதேசத்தை வீழ்த்தியப்பின் இந்திய அணியின் கேப்டன் கூறியது என்ன..?
சாம்பியன்ஸ் டிராபி தொடரை வங்காளதேசத்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றியோடு தொடங்கியது.
21 Feb 2025 7:15 AM IST
சாம்பியன்ஸ் டிராபி: ரோகித் சர்மாவின் தவறால் பறிபோன அக்சர் படேலின் அரிதான சாதனை
வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் அக்சர் படேல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
21 Feb 2025 6:26 AM IST
சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு
சாம்பியன்ஸ் டிராபியில் இன்று நடைபெறுகின்ற ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் மோதுகின்றன.
20 Feb 2025 2:07 PM IST
சாம்பியன்ஸ் டிராபி: ஷமி இல்லை.. பும்ரா இடத்தை அவரால் மட்டுமே நிரப்ப முடியும் - ஆஸி.முன்னாள் கேப்டன்
காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா பங்கேற்கவில்லை.
20 Feb 2025 9:32 AM IST




