
ஆஸ்திரேலியாவின் பரமட்டா நகர மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமீர் பாண்டே தேர்வு
பரமட்டா நகரின் முதல் இந்திய வம்சாவளி மேயராக சமீர் பாண்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
23 May 2023 11:06 AM GMT
சிங்கப்பூருக்கு கஞ்சா கடத்த முயற்சி; இந்திய வம்சாவளி நபருக்கு நாளை மரண தண்டனை
சிங்கப்பூருக்கு 1 கிலோ கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் இந்திய வம்சாவளி நபருக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
25 April 2023 2:44 PM GMT
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நபருக்கு 51 மாத சிறைத்தண்டனை
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நபருக்கு 51 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
25 Feb 2023 9:52 PM GMT
இங்கிலாந்து : மதுபாட்டிலால் தந்தையை குத்திக்கொன்ற இந்திய வம்சாவளி
இங்கிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளி ஒருவர் மதுபாட்டிலால் தனது தந்தையை குத்திக்கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
18 Feb 2023 10:01 PM GMT
உலக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வம்சாவளி தலைவர்கள்
உலக நாடுகளின் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வம்சாவளி தலைவர்களின் பட்டியல் நீண்டு வருகிறது.
15 Feb 2023 11:38 PM GMT
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் மீது மார்பில் மிதித்து, இனவெறி தாக்குதல்
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண்ணை முக கவசம் அணியவில்லை என கூறி அவரின் மார்பில் மிதித்து, இனவெறி தாக்குதல் நடந்து உள்ளது.
19 Jan 2023 1:07 PM GMT
20 கொலைகள்... இந்திய வம்சாவளியான பிகினி கொலைகாரர் சார்லஸ் சோப்ராஜ் விடுதலை
இந்திய வம்சாவளியான 20-க்கும் மேற்பட்ட கொலைகளை செய்த பிகினி கொலைகாரர் என அழைக்கப்படும் சார்லஸ் சோப்ராஜ் நேபாளத்தில் விடுதலை செய்யப்பட்டு உள்ளார்.
22 Dec 2022 9:10 AM GMT
அயர்லாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் மீண்டும் தேர்வு
அயர்லாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
18 Dec 2022 7:14 PM GMT
19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் - அமெரிக்க அணியில் அனைவரும் இந்திய வம்சாவளியினர்!
அமெரிக்க அணியில் உள்ள வீராங்கனைகள் அனைவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
16 Dec 2022 9:08 AM GMT
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு சிறை
சிங்கப்பூரில் முன்னாள் காதலியின் வருங்கால கணவர் வீட்டுக்கு தீ வைத்ததாக இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது
10 Dec 2022 9:26 PM GMT
அமெரிக்காவில் மருமகள் சுட்டு கொலை; இந்திய வம்சாவளி மாமனார் கைது
அமெரிக்காவில் மருமகளை சுட்டு கொன்ற வழக்கில் இந்திய வம்சாவளி மாமனாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
8 Oct 2022 1:05 AM GMT
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர் படுகொலை - சக மாணவர் கைது
இந்திய வம்சாவளி மாணவர் படுகொலை செய்த வழக்கில் தென்கொரியாவை சேர்ந்த சக மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
6 Oct 2022 5:37 PM GMT