நெல்லையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் மாவட்ட காவல் வாகனங்களை எஸ்.பி. சிலம்பரசன் ஆய்வு செய்தார்.
6 Nov 2025 11:41 PM IST
சீட் பெல்ட் அணிந்து நான்கு சக்கர வாகனத்தை இயக்க போலீசாருக்கு  தூத்துக்குடி எஸ்.பி. உத்தரவு

சீட் பெல்ட் அணிந்து நான்கு சக்கர வாகனத்தை இயக்க போலீசாருக்கு தூத்துக்குடி எஸ்.பி. உத்தரவு

தூத்துக்குடி எஸ்.பி. அலுவலக மைதானத்தில் வைத்து எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் காவல்துறை வாகனங்களை ஆய்வு செய்து, வாகன ஓட்டுனர்களிடம் வாகனங்களில் ஏற்பட்ட குறைபாடுகளை கேட்டறிந்தார்.
19 July 2025 12:23 AM IST
வடகிழக்கு பருவமழையையொட்டி வெள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு; ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்

வடகிழக்கு பருவமழையையொட்டி வெள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு; ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்

வடகிழக்கு பருவமழையையொட்டி வெள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தப்பட்டது.
23 Oct 2023 2:36 AM IST