
மாநிலங்களவையில் ஜெகதீப் தன்கர் விவகாரத்தை எழுப்பிய கார்கே: பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் இன்று கூடியுள்ள நிலையில், முதல் நாளான இன்றே அவையில் அமளி ஏற்பட்டது.
1 Dec 2025 4:01 PM IST
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் உடன் ஜெக்தீப் தன்கர் சந்திப்பு
துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றார்.
18 Nov 2025 3:50 PM IST
ஜெகதீப் தன்கர் 50 நாட்களாக மவுனம் காப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி
துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த ஜெகதீப் தன்கர் 50 நாட்களாக மவுனம் காப்பது ஏன்? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
9 Sept 2025 11:42 PM IST
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பதவி விலகியது ஏன்? அமித்ஷா பதில்
ஜெகதீப் தன்கர், தன்னுடைய பதவி காலத்தின்போது, அரசியல் சாசனத்தின்படி, சிறந்த முறையில் பணியாற்றியவர்.
25 Aug 2025 11:43 AM IST
முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் எங்கே? ராகுல் காந்தி கேள்வி
ஜெகதீப் தன்கரின் பதவி விலகலில் மிகப்பெரும் மர்மம் உள்ளது என்று ராகுல் காந்தி கூறியுள்ளர்.
21 Aug 2025 2:30 AM IST
ஜெகதீப் தன்கர் எங்கே இருக்கிறார்? கபில் சிபல் கேள்வி
துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் 22-ம் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.
10 Aug 2025 11:41 AM IST
ஜெகதீப் தன்கர் ராஜினாமா: மத்திய மந்திரிகள் அவசர ஆலோசனை
மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் இன்றைய அவையை நடத்தினார்.
22 July 2025 11:51 AM IST
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ராஜினாமா; அடுத்து பதவிக்கு வருவது யார்?
அரசின் நம்பிக்கையை பெற்றுள்ள அவர், அந்த பதவிக்கு வருவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
22 July 2025 9:30 AM IST
"ராஜினாமா முடிவை தன்கர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்" - ஜெய்ராம் ரமேஷ்
துணை ஜனாதிபதி பதவியில் இருந்து தன்கர் திடீரென ராஜினாமா செய்தது குறித்து ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.
22 July 2025 7:38 AM IST
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ராஜினாமா
மருத்துவ காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
21 July 2025 9:50 PM IST
'பயங்கரவாதிகள் அழிக்கப்படுவார்கள் என்பதை மோடி புரியவைத்துள்ளார்' - ஜகதீப் தன்கர்
பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையை நாம் பாராட்ட வேண்டும் என ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
22 May 2025 6:14 PM IST
நீதிபதி வீட்டில் பணம் சிக்கிய விவகாரம்: ஜெகதீப் தன்கர் சாடல்
டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி வீட்டில் பணம் சிக்கிய விவகாரத்தில் ஏற்கனவே விசாரணை தொடங்கியிருக்க வேண்டும் என்று துணை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
20 May 2025 12:29 AM IST




