
நிலையான அமைதி எது?
இயேசு சீடர்களை தேர்ந்தெடுத்து நற்செய்தி பணிக்கு அனுப்புகிறபோது அவர்களிடம், “நீங்கள் எந்த வீட்டிற்குச் சென்றாலும் 'அமைதி உரித்தாகுக' என்று முதலில் சொல்லுங்கள்” என்கிறார்.
8 Oct 2025 12:59 PM IST
ஜெபமே ஜெயம்: துயரப்படுகிறவர்கள் ஆறுதலடைவார்கள்
தம்மை நம்பியிருக்கும் அனைவருக்கும் கர்த்தராகிய இயேசு ஆறுதலைத் தருகிறார் என்பதில் சந்தேகமே இல்லை.
15 July 2025 2:43 PM IST
அன்பை வெளிப்படுத்திய இயேசுவின் கண்ணீர்
பெத்தானியாவில் லாசரு மரித்தபொது, இயேசு கண்ணீர் விட்டது மட்டுமல்லாமல் லாசருவை உயிரோடு எழுப்பியதாக பைபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 July 2025 5:18 PM IST
விசுவாசத்தினால் கிடைக்கும் மேன்மை
விசுவாசம் என்பது தேவனோடு உள்ள உறவை அடிப்படையாகக் கொண்டது.
8 Sept 2023 10:00 PM IST
இறுமாப்பு ஒருவரைத் தாழ்த்தும்: தாழ்மை உள்ளம் ஒருவரை உயர்த்தும்
கிறிஸ்து நம்மிடம் குழந்தையைப் போன்ற களங்கமில்லாத தாழ்மையை எதிர்பார்க்கிறார். வரிதண்டுபவரைப் போல் நம் உண்மை நிலை உணர்ந்து கடவுளின் கிருபைக்காய் தாழ்மையாய் மன்றாடுவோம்.
13 July 2023 10:00 PM IST
அன்பே பிரதானம்
சிலுவையில் வெளிப்பட்ட அன்பின் பிரவாகத்தில் நாம் மூழ்கி பிறருக்கு அந்த அன்பின் ஆழத்தை அறியச் செய்வோம்.
11 July 2023 7:32 PM IST
ஒடுக்கப்பட்டவர்களுக்கு புதுவாழ்வு தரும் தேவன்
இயேசு கழுதையின் மேல் ஏறின போது கழுதைக்கு வாழ்வு வந்தது, மதிப்பு வந்தது. உன்னுடைய வாழ்க்கையிலும் இயேசுவை சுமக்க தீர்மானித்தால் உனக்கும் நல்வாழ்வு உண்டாகும்.
20 Jun 2023 6:59 PM IST
இறைவனின் ஆசீர்வாதத்தைப்பெற என்ன செய்ய வேண்டும்?
இறைவனின் ஆசீர்வாதத்தைப் பெறவும், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து செயல்படுவோம். இறைவனின் வழியில் நிலைத்திருப்போம்
6 Jun 2023 7:11 PM IST
கண்மணி போல் நம்மை காக்கும் தேவன்....
தெய்வத்தின் பார்வைக்கும், மனிதனின் பார்வைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. இது குறித்து வேதாகமத்தில் ஒரு சம்பவத்தை பார்ப்போம்.
2 May 2023 5:58 PM IST
இயேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் விதமாக தேவாலயங்களில் சிலுவைப்பாதை பவனி
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வை நினைவுகூரும் வகையில் தேவாலயங்களில் சிலுவைப் பாதை பவனி, மும்மணிநேர தியான ஆராதனை நடந்தது.
8 April 2023 12:55 PM IST
ஜெபத்திற்கு பதில் கொடுக்கும் தேவன்
‘ஜெபம்’ என்பது, நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் முக்கியமான ஒன்றாக உள்ளது. நாம் நம்மை படைத்த இறைவனுடன் உறவாடவும், அவருடன் பேசவும் ‘ஜெபம்’ நமக்கு உறுதுணையாக இருக்கிறது.
14 March 2023 8:36 PM IST
தீங்கைக் காணமாட்டீர்கள்!
தேவன் உங்கள் நடுவில் இருப்பார் என்றால், அது உங்களுக்கு பாதுகாப்பாயிருக்கும். தேவன் எப்போதும் உங்களுடைய வாழ்க்கையின் மத்தியில் இருக்கட்டும்.
16 Feb 2023 8:03 PM IST




