
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: 400 பணியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
மத்திய அரசின் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 400 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
17 April 2025 10:37 AM IST
டாக்டர், நர்சு பணியிடங்களுக்கு 24-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - பொது சுகாதாரத்துறை அறிவிப்பு
தமிழகத்தில் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வரும் 24-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
14 March 2025 8:38 AM IST
ஜெர்மனி மருத்துவமனைகளில் வேலை... செவிலியர்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்
மாத சம்பளமாக சுமார் 2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
4 March 2025 1:13 PM IST
இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு
இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
27 Dec 2024 7:56 AM IST
நீதித்துறையில் பணிவாய்ப்பு
சென்னை உயர் நீதிமன்றம் (MHC) அல்லது மெட்ராஸ் உயர்நீதிமன்றம், தேர்வாளர், ரீடர் சீனியர் மாநகர், ஜூனியர் மாநகர் மற்றும் ஜெராக்ஸ் ஆபரேட்டர் ஆகிய பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் முறையில் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
31 July 2022 4:09 PM IST