ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்

மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்

மாதவி ராஜே சிந்தியாவின் இறுதிச்சடங்குகள் குவாலியரில் நடைபெற உள்ளன.
15 May 2024 8:28 AM GMT
பிரதமர் மோடியின் தலைமை இந்தியாவை சர்வதேச தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது - ஜோதிராதித்ய சிந்தியா

'பிரதமர் மோடியின் தலைமை இந்தியாவை சர்வதேச தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது' - ஜோதிராதித்ய சிந்தியா

இந்தியாவை சர்வதேச தளத்திற்கு கொண்டு சென்ற பிரதமர் மோடியின் தலைமை மீது தனக்கு நம்பிக்கை உள்ளதாக ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.
7 May 2024 2:36 PM GMT
சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை

சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை

சென்னை, பெங்களூரு உள்பட 8 நகரங்களில் இருந்து அயோத்திக்கு தினசரி விமான சேவை தொடங்கப்பட உள்ளது.
30 Jan 2024 3:01 PM GMT
மகாத்மா காந்தியின் சனாதன தர்மத்தை அழிக்க இந்தியா கூட்டணி விரும்புகிறது - ஜோதிராதித்ய சிந்தியா

மகாத்மா காந்தியின் சனாதன தர்மத்தை அழிக்க இந்தியா கூட்டணி விரும்புகிறது - ஜோதிராதித்ய சிந்தியா

மகாத்மா காந்தியின் சனாதன தர்மத்தை அழிக்க இந்தியா கூட்டணி விரும்புகிறது என மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா கூறினார்.
17 Sep 2023 5:48 PM GMT
விமான நிலையங்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த இலக்கு - மத்திய மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா

விமான நிலையங்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த இலக்கு - மத்திய மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா

நாட்டில் விமான நிலையங்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த இலக்கு வைத்துள்ளதாக மத்திய மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
26 March 2023 8:22 PM GMT
8½ ஆண்டு கால பிரதமர் மோடி ஆட்சியில் விமான போக்குவரத்து துறையில் சிறப்பான முன்னேற்றம் - மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா

8½ ஆண்டு கால பிரதமர் மோடி ஆட்சியில் விமான போக்குவரத்து துறையில் சிறப்பான முன்னேற்றம் - மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா

பிரதமர் மோடியின் 8½ ஆண்டு ஆட்சியில் விமான போக்குவரத்து துறை சிறப்பான முன்னேற்றத்தை கண்டுள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா பெருமிதத்துடன் தெரிவித்தார்.
4 Feb 2023 8:16 PM GMT