கூடாரத்தில் புகுந்த ஒட்டகம், பா.ஜனதா - அ.தி.மு.க. விலகல் பற்றி கபில்சிபல் கருத்து

'கூடாரத்தில் புகுந்த ஒட்டகம், பா.ஜனதா' - அ.தி.மு.க. விலகல் பற்றி கபில்சிபல் கருத்து

பா.ஜனதா- அ.தி.மு.க. விலகல் குறித்து சுயேச்சை எம்.பி. கபில்சிபல் கருத்து தெரிவித்துள்ளார்.
26 Sep 2023 6:58 PM GMT
இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு திடீரென வந்த கபில் சிபல்.. அதிருப்தியடைந்த காங்கிரஸ் தலைவர்கள்

இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு திடீரென வந்த கபில் சிபல்.. அதிருப்தியடைந்த காங்கிரஸ் தலைவர்கள்

எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இணைந்து புகைப்படம் எடுத்தபோது அதில் கபில் சிபலும் இடம்பெற்றிருந்தார்.
1 Sep 2023 12:03 PM GMT
புதிய குற்றவியல் மசோதாக்கள் மூலம் சர்வாதிகாரத்தை கொண்டுவர முயற்சி - கபில் சிபல் எம்.பி. குற்றச்சாட்டு

புதிய குற்றவியல் மசோதாக்கள் மூலம் சர்வாதிகாரத்தை கொண்டுவர முயற்சி - கபில் சிபல் எம்.பி. குற்றச்சாட்டு

புதிய குற்றவியல் மசோதாக்கள் மூலம் சர்வாதிகார ஆட்சியை கொண்டுவர மத்திய அரசு முயற்சிப்பதாக கபில் சிபல் எம்.பி. குற்றம் சாட்டினார்.
13 Aug 2023 10:21 PM GMT
கோர்ட்டு நடைமுறைகள் துரதிர்ஷ்டவசமாக அரசியலுக்கு பயன்படுத்தப்படுகின்றன -  கபில்சிபல் வேதனை

கோர்ட்டு நடைமுறைகள் துரதிர்ஷ்டவசமாக அரசியலுக்கு பயன்படுத்தப்படுகின்றன - கபில்சிபல் வேதனை

ராகுல் காந்தி வழக்கில் நான் கூறிய காரணத்தையே சுப்ரீம் கோர்ட்டும் கூறியிருக்கிறது என கபில்சிபல் கருத்து தெரிவித்துள்ளார்.
6 Aug 2023 3:23 AM GMT
எதிர்கட்சி ஆட்சியினை கவிழ்ப்பதில் பாஜக தீவிரம் : சுப்ரீம் கோர்ட்டு தலையிட வேண்டும் - கபில் சிபல்

"எதிர்கட்சி ஆட்சியினை கவிழ்ப்பதில் பாஜக தீவிரம் : சுப்ரீம் கோர்ட்டு தலையிட வேண்டும்" - கபில் சிபல்

எதிர்கட்சி ஆட்சியினை கவிழ்ப்பதில் பாஜக தீவிரம் காட்டிவருவதாக கபில் சிபல் குற்றம் சாட்டியுள்ளார்.
4 July 2023 7:37 AM GMT
ஜனாதிபதி பங்கேற்காதது, குடியரசை மதிப்பிழக்கச்செய்யும் - கபில் சிபல் கருத்து

ஜனாதிபதி பங்கேற்காதது, குடியரசை மதிப்பிழக்கச்செய்யும் - கபில் சிபல் கருத்து

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் ஜனாதிபதி பங்கேற்காதது, குடியரசை மதிப்பிழக்கச்செய்யும் என்று கபில் சிபல் கருத்து தெரிவித்துள்ளார்.
25 May 2023 9:32 PM GMT
மக்கள் இதயங்களை வெல்லுங்கள் - காங்கிரசுக்கு கபில் சிபல் அறிவுரை

'மக்கள் இதயங்களை வெல்லுங்கள்' - காங்கிரசுக்கு கபில் சிபல் அறிவுரை

கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மக்களின் இதயங்களை வெல்ல வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி கபில் சிபல் அறிவுரை வழங்கி உள்ளார்.
14 May 2023 11:21 PM GMT
எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியாவை உருவாக்க பா.ஜ.க. விரும்புகிறது- கபில்சிபல்

எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியாவை உருவாக்க பா.ஜ.க. விரும்புகிறது- கபில்சிபல்

கெஜ்ரிவாலுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருப்பது குறித்து கபில் சிபல் கருத்து தெரிவிக்கையில், எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியாவை உருவாக்க மத்தியில் ஆளும் பா.ஜ.க. விரும்புகிறது என்று தெரிவித்தார்.
15 April 2023 5:39 PM GMT
எதிர்க்கட்சிகளின் கூட்டணி, காங்கிரசை மையமாகக் கொண்டு அமைய வேண்டும் - கபில் சிபல் பரபரப்பு பேட்டி

எதிர்க்கட்சிகளின் கூட்டணி, காங்கிரசை மையமாகக் கொண்டு அமைய வேண்டும் - கபில் சிபல் பரபரப்பு பேட்டி

அடுத்த தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணி காங்கிரசை மையமாகக் கொண்டு அமைய வேண்டும் என்று கபில் சிபல் தெரிவித்தார்.
9 April 2023 11:22 PM GMT
மோடி ஆட்சியில் பணக்காரர்கள், மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள் - கபில்சிபல் எம்.பி. குற்றச்சாட்டு

மோடி ஆட்சியில் பணக்காரர்கள், மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள் - கபில்சிபல் எம்.பி. குற்றச்சாட்டு

மோடி ஆட்சியில் பணக்காரர்கள், மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள் என்று கபில்சிபல் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
7 April 2023 10:46 PM GMT
மே.வங்காளம், பீகார் வன்முறை: பிரதமர் மோடி ஏன் அமைதியாக உள்ளார்? - கபில் சிபல் கேள்வி

மே.வங்காளம், பீகார் வன்முறை: பிரதமர் மோடி ஏன் அமைதியாக உள்ளார்? - கபில் சிபல் கேள்வி

மேற்குவங்காளம், பீகார் வன்முறை குறித்து பிரதமர் மோடி பேச வேண்டுமென்று எம்.பி. கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
2 April 2023 12:42 PM GMT
கபில் சிபலின் புதிய அமைப்புக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு

கபில் சிபலின் புதிய அமைப்புக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு

கபில் சிபலின் புதிய அமைப்புக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு தெரிவித்துள்ளார்.
5 March 2023 8:24 PM GMT