
ஐ.டி. ஊழியரை கடத்தி தாக்கியதாக புகார்: நடிகை லட்சுமி மேனன் மீதான வழக்கு ரத்து
நடிகை லட்சுமி மேனன் மீதான வழக்கை ரத்து செய்து கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
8 Nov 2025 7:25 AM IST
ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய கோரி நடிகை லட்சுமி மேனன் மனு தாக்கல்
இந்த வழக்கு நவம்பர் 7ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
25 Oct 2025 5:17 PM IST
ஐ.டி ஊழியர் கடத்தல் வழக்கு: நடிகை லட்சுமி மேனனுக்கு முன் ஜாமீன்
கேரளாவில் ஐடி ஊழியரை கடத்தி, தாக்குதல் நடத்திய வழக்கில் நடிகை லட்சுமி மேனனுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
9 Oct 2025 2:10 PM IST
ஐ.டி ஊழியர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.. நடிகை லட்சுமி மேனன் குற்றச்சாட்டு
நடிகை லட்சுமி மேனன் முன்ஜாமின் மனுவை விசாரித்த கேரள ஐகோர்ட்டு, அவரை வருகிற செப்டம்பர் மாதம் 17-ந்தேதி வரை கைது செய்ய தடை விதித்தது.
28 Aug 2025 9:14 PM IST
நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய இடைக்கால தடை
ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமி மேனன் முன்ஜாமின் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
27 Aug 2025 6:32 PM IST
கேரளாவில் ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய வழக்கு: நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு?
கேரளாவில் ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய கும்பலில் நடிகை லட்சுமி மேனன் இருந்ததாக கூறப்படுகிறது.
27 Aug 2025 11:25 AM IST
'சப்தம்' படத்திலிருந்து 'மாயா மாயா' பாடல் வெளியீடு!
'சப்தம்' படத்தை ஈரம் பட இயக்குனர் அறிவழகன் இயக்கி இருக்கிறார்.
13 Feb 2025 8:17 PM IST
ஆதி, லட்சுமி மேனன் நடிக்கும் 'சப்தம்' படத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்த படக்குழு
'சப்தம்' படத்தை ஈரம் பட இயக்குனர் அறிவழகன் இயக்கி இருக்கிறார்.
4 Feb 2025 6:41 AM IST
மலை படத்தின் 'கண்ணசர ஆராரோ' பாடலை பாடிய ஸ்ரேயா கோஷல்
யோகி பாபு நடிக்கும் 'மலை' திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.
29 Aug 2024 3:54 PM IST
வைரலாகும் 'மலை' படத்தின் மோஷன் போஸ்டர்
யோகி பாபு, லட்சுமி மேனன் நடித்துள்ள 'மலை' படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
23 Aug 2024 8:45 PM IST
யோகி பாபு, லட்சுமி மேனன் நடித்த 'மலை' படம் ரிலீஸ் எப்போது? புதிய அப்டேட்
யோகி பாபு, லட்சுமி மேனன் நடித்துள்ள 'மலை' படத்தின் அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
7 Aug 2024 5:10 PM IST
'பள்ளியில் படிக்கும்போது...'- காதலன் குறித்து மனம் திறந்த லட்சுமி மேனன்
இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சப்தம்' படத்தில் லட்சுமி மேனன் நடித்துள்ளார்.
25 Jun 2024 9:42 PM IST




