
எடியூரப்பா வழக்கு அதிக நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
நில முறைகேடு வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் எடியூரப்பா மேல்முறையீடு செய்து இருந்தார்.
21 April 2025 8:19 PM IST
கடன் வாங்கி தருவதாக நில மோசடி
ஓட்டல் உரிமையாளரிடம் கடன் வாங்கி தருவதாக நில மோசடி செய்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Sept 2023 4:00 AM IST
ரூ.50 கோடி நிலமோசடியில் அரசு அதிகாரி கைது
புதுவை காமாட்சி அம்மன்கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி நிலமோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த அதிகாரி கைதானார். மற்றொரு அதிகாரியை போலீசார் தேடி வருகிறார்கள்.
30 Aug 2023 10:33 PM IST
கொரட்டூரில் ஆள்மாறாட்டம் செய்து ரூ.1½ கோடி நிலம் மோசடி - பெண் கைது
கொரட்டூரில் ஆள்மாறாட்டம் செய்து ரூ.1½ கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
18 July 2023 12:41 PM IST
நில மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை
புதுவை காமாட்சி அம்மன் கோவில் நில மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.
15 July 2023 9:55 PM IST
போலி ஆவணம் தயாரித்து பெண்ணிடம் ரூ.87 லட்சம் நில மோசடி செய்தவர் கைது - நில மோசடி தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை
ஆவடி அருகே போலி ஆவணம் மூலம் பெண்ணிடம் ரூ.87 லட்சம் நில மோசடி செய்தவரை நில மோசடி தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
4 Jan 2023 9:46 AM IST




