
தமிழகத்தில் எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு? எடப்பாடி பழனிசாமி கேள்வி
காவல் நிலையத்தில் கூட இல்லாத சட்டம் ஒழுங்கிற்கு என்ன பதில் வைத்துள்ளார் முதல்-அமைச்சர் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
6 Aug 2025 7:01 AM
தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு - டி.டி.வி. தினகரன் தாக்கு
காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லாத தமிழகத்தில் பொதுமக்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் என்று டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
26 July 2025 6:39 PM
ஆசிரியர் மீது தாக்குதல்: சட்டம் ஒழுங்கு குப்பைக் கிடங்குக்கு சென்றுவிட்டது - அண்ணாமலை
பொது இடங்களில் மது அருந்துவதைத் தடுக்க, கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
26 Jun 2025 12:28 PM
திருநெல்வேலி: சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் பதிவு- இந்த ஆண்டில் இதுவரை 33 பேர் கைது
சமூக ஊடகங்களில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பதிவிட்டு பரப்புபவர்கள் மீது எந்தவித சமரசமுமின்றி மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
11 May 2025 10:26 AM
ஒரே நாளில் 4 கொலை சம்பவங்கள்: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த முதல்-அமைச்சர்
குற்றங்கள் நடக்கவில்லை என கூறவில்லை, நடந்துள்ளது, நடந்த சம்பவங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
20 March 2025 6:31 AM
2024-ல் குற்றவழக்குகள் குறைவு - தமிழக அரசு தகவல்
சொத்து, மனிதர்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான வழக்குகள் கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது.
6 March 2025 12:06 PM
மது விலக்குத்துறையை மது ஊக்குவிப்புத்துறையாக தி.மு.க. அரசு மாற்றிவிட்டது: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
ஒழுக்கம் என்றால் என்ன விலை? என்று கேட்கக்கூடிய அவல நிலை தமிழ்நாட்டில் தற்போது நிலவுகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
19 Feb 2025 6:03 AM
இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே செல்கிறது? - அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் நடமாடுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
19 Feb 2025 5:42 AM
தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ஜி.கே. வாசன்
தமிழக அரசின் மீதும், சட்டம் ஒழுங்கின் மீதும் குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு பயமே இல்லை என்று ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
18 Feb 2025 8:37 AM
நீதிமன்ற வளாகத்தில் படுகொலை: தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு எங்கே போய்விட்டது? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
ஒரு மாநிலத்தில் அமைதியும், சட்டம் - ஒழுங்கும் நிலவாவிட்டால், அங்கு மக்களால் வாழ முடியாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
20 Dec 2024 11:48 AM
தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது - அண்ணாமலை
நீதிமன்ற வளாகம், அரசு அலுவலகம் என எந்த இடத்திலும் பொதுமக்கள் உயிருக்குப் பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
20 Dec 2024 10:22 AM
தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படு பாதாளத்திற்கு சென்றுவிட்டது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மீள முடியாத அளவிற்கு படு பாதாளத்திற்கு சென்றுவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
20 Dec 2024 8:54 AM