
கோவை சம்பவம்: குற்றவாளிகளை கைது செய்ததையே பெருமையாக பேசும் முதல்-அமைச்சர் ; எல்.முருகன்
போதை பழக்கத்தால் புதிய குற்றவாளிகள் உருவாக்கி கொண்டு இருக்கின்றனர் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.
4 Nov 2025 8:31 PM IST
எஸ்.ஐ.ஆர். விவகாரம்; ஊழல் குற்றச்சாட்டுகளை திசைதிருப்ப தி.மு.க. நாடகம் நடத்துகிறது - எல்.முருகன் விமர்சனம்
வாக்காளர்களின் பெயர்களை அவர்களின் அனுமதியின்றி தேர்தல் ஆணையம் எவ்வாறு நீக்க முடியும்? என எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
3 Nov 2025 3:39 PM IST
பழனி முருகன் கோவிலில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் சாமி தரிசனம்
பழனியில் உலகப்புகழ் பெற்ற முருகன் கோவில் உள்ளது.
11 Oct 2025 11:43 AM IST
‘அ.தி.மு.க.வை ஆர்.எஸ்.எஸ். வழிநடத்துவதில் என்ன தவறு?’ - எல்.முருகன்
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கருத்துகளை அ.தி.மு.க. கேட்பது வரவேற்கத்தக்கது என மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
27 Aug 2025 10:06 PM IST
அதிமுக - பாஜக கூட்டணியால் திமுக அச்சத்தில் உறைந்துள்ளது - எல்.முருகன்
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி வரலாறு காணாத மகத்தான வெற்றி பெறுமென எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
2 Jun 2025 3:08 PM IST
பாஜக - அதிமுக கூட்டணி, திமுகவை விரட்டியடிக்கும் - எல்.முருகன்
ஆட்சி முடியும் தருவாயில்தான் முதல்-அமைச்சர் டெல்லி சென்றுள்ளார் என எல்.முருகன் தெரிவித்தார்.
25 May 2025 5:42 PM IST
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மத்திய மந்திரி எல்.முருகன்
பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
29 April 2025 5:54 PM IST
10-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வழக்கு: கடுமையான தண்டனை வழங்க வேண்டும்- எல். முருகன் வலியுறுத்தல்
தமிழகத்தில் தொடர்ச்சியாக பள்ளி மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
24 Feb 2025 5:06 PM IST
வேங்கைவயல் வழக்கை உடனடியாக சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் - மத்திய மந்திரி எல்.முருகன்
பட்டியலின மக்களுக்கு தி.மு.க. அரசின் விசாரணையில் நீதி கிடைக்காது என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.
25 Jan 2025 8:46 PM IST
இலங்கை யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் கலாச்சார மையம் - எல்.முருகன் மகிழ்ச்சி
இலங்கை யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
19 Jan 2025 2:37 PM IST
நம்மை சூழ்ந்துள்ள இருள் விலகட்டும்: எல்.முருகன் பொங்கல் வாழ்த்து
நம்மை சூழ்ந்துள்ள இருள் விலகட்டும் என்று எல்.முருகன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
14 Jan 2025 9:47 AM IST
மாணவி பாலியல் வன்கொடுமை: "நீதி கிடைக்கும் வரை பா.ஜ.க. துணை நிற்கும்" - எல். முருகன்
பா.ஜ.க.வினரை கைது செய்வதன் மூலம் நடந்த சம்பவங்களை மறைக்க தமிழக அரசு முயற்சி செய்வதாக எல். முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
26 Dec 2024 2:45 PM IST




