
ஸ்ரீவில்லிபுத்தூர்: மகா சிவராத்திரியை முன்னிட்டு கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி
மகா சிவராத்திரியை முன்னிட்டு 48 நாட்கள் விரதம் இருந்தார் மூதாட்டி முத்தம்மாள்.
27 Feb 2025 2:52 PM IST
மகா சிவராத்திரி: பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து
மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி, ராகுல் காந்தி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
26 Feb 2025 1:01 PM IST
மகா சிவராத்திரி: பூக்கள் விலை கடும் உயர்வு
மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
26 Feb 2025 10:33 AM IST
ஈஷா மஹாசிவராத்திரி விழா வெற்றியடைய பிரதமர் மோடி வாழ்த்து!
கோவை ஈஷா யோக மையத்தில் சத்குருவின் தலைமையில் நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழா மகத்தான வெற்றியடைய" பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
23 Feb 2025 3:11 PM IST
மாத சிவராத்திரியின் வகைகளும் மகிமைகளும்
மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரி எனப்படுகிறது.
23 Feb 2025 12:20 PM IST
பக்தியில்லை.. விரதம் இல்லை.. ஆனாலும் வேடனுக்கு முக்தி அளித்த இறைவன்!
வேடன் பக்தி எதுவும் இல்லாமல் பறித்து போட்ட வில்வ இலைகளை இறைவன் அர்ச்சனையாக ஏற்றுக்கொண்டார்.
21 Feb 2025 5:06 PM IST
சிவனுடன் சேர்ந்து அம்பிகையும் அருள்புரியும் மகா சிவராத்திரி
சிவராத்திரி விரதம் இருப்போருக்கு சிவனின் இடப்பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகையும் அருள்புரிகிறாள்.
21 Feb 2025 1:54 PM IST
மகாசிவராத்திரி: சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி
மகாசிவராத்திரியையொட்டி சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
20 Feb 2025 12:16 PM IST
மகாசிவராத்திரி: மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு முழுவதும் தரிசனம் செய்ய அனுமதி
மகாசிவராத்திரி விழாவையொட்டி வருகிற 26-ந்தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் விடிய, விடிய சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.
20 Feb 2025 7:41 AM IST
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சிவராத்திரி திருவிழா: 26-ம் தேதி தேரோட்டம்
சிவராத்திரி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, 26-ம்தேதி சிவராத்திரி அன்று சுவாமி-அம்பாள் தேரோட்டம் நடைபெறுகிறது.
19 Feb 2025 5:14 PM IST
மகாசிவராத்திரி: நெல்லையில் 16-ம் தேதி முதல் ஆதியோகி ரத யாத்திரை!
கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழா, தமிழகத்தில் மொத்தம் 50 இடங்களில் நேரலை செய்யப்பட உள்ளது.
9 Jan 2025 3:20 PM IST
மகாசிவராத்திரி விழாவின்போது இருதரப்பினர் இடையே மோதல்: தடுக்கச்சென்ற போலீஸ்காரர் குத்திக்கொலை
இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலை தடுக்கச்சென்ற போலீஸ்காரர் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
9 March 2024 1:14 PM IST




