
மங்களூரு; ரெயிலில் பாய்ந்து என்ஜினீயர் தற்கொலை
மங்களூரு அருகே ரெயிலில் பாய்ந்து என்ஜீனியர் தற்கொலை செய்து கொண்டார். காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
26 Oct 2023 6:45 PM GMT
மங்களூரு; ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய வேளாண்துறை இணை இயக்குனர் கைது
வனத்துறை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கவேண்டிய பாக்கி தொகையை விடுவிக்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய வேளாண்துறை இணை இயக்குனரை லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.
22 Oct 2023 6:45 PM GMT
மங்களூரு; அரபிக்கடலில் ராட்சத அலையில் சிக்கி நேபாள சிறுமி சாவு
மங்களூருவில் அரபிக்கடலில் ராட்சத அலையில் சிக்கி நேபாள சிறுமி உயிரிழந்தாள். மேலும் 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
20 Oct 2023 6:45 PM GMT
நடைபாதையில் சென்ற பெண்கள் மீது கார் மோதியது; தனியார் நிறுவன பெண் ஊழியர் பலி
மங்களூருவில் நடைபாதையில் சென்றபோது தறிக்கெட்டு ஓடிய கார் மோதி ெபண்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் தனியார் நிறுவன பெண் ஊழியர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
19 Oct 2023 9:26 PM GMT
மங்களூரு; முதியவர் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை
மங்களூருவில் முதியவர் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
13 Oct 2023 6:45 PM GMT
மங்களூரு; லாரியில் மணல் கடத்திய 2 பேர் கைது
மங்களூரு அருகே லாரியில் மணல் கடத்திய 2 பேரை கைது செய்தனர்.
12 Oct 2023 6:45 PM GMT
அபுதாபியில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய 1 கிலோ தங்கம் பறிமுதல்
அபுதாபியில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய 1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
11 Oct 2023 6:45 PM GMT
மும்பையில் இருந்து மங்களூருவுக்கு சரக்கு ரெயிலில் வந்த லாரியில் 'தீ'
மும்பையில் இருந்து மங்களூருவுக்கு சரக்கு ரெயிலில் வந்த லாரியில் தீவிபத்து ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
10 Oct 2023 6:45 PM GMT
ஆசிரியையின் குடிநீர் பாட்டிலில் காலாவதியான மாத்திரையை கலந்த மாணவிகள்
மங்களூரு அருகே தேர்வில் குறைந்த மதிப்பெண் வழங்கிய ஆசிரியையின் குடிநீர் பாட்டிலில் காலாவதியான மாத்திரையை மாணவிகள் கலந்தனர். இதனால் 2 ஆசிரியைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
7 Oct 2023 10:05 PM GMT
மங்களூருவில் அழகுக்கலை பெண் நிபுணரிடம் ரூ.5½ லட்சம் மோசடி
ஆன்லைன் லாட்டரியில் பரிசு விழுந்திருப்பதாக கூறி அழகுக்கலை பெண் நிபுணரிடம் ரூ.5½ லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் மங்களூருவில் நடந்துள்ளது.
29 Sep 2023 6:45 PM GMT
மங்களூருவில் மாடுகளை கடத்தும் கும்பலை கொல்ல திட்டமிட்ட 2 பேர் கைது
மங்களூருவில் மாடுகளை கடத்துவதில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் எதிர்தரப்பினரை கொல்ல திட்டமிட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
29 Sep 2023 6:45 PM GMT
துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.76½ லட்சம் தங்கம் பறிமுதல்
துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.76½ லட்சம் தங்கத்தை சுங்கவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
29 Sep 2023 6:45 PM GMT