சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கொடியேற்றத்தையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரம் முன் எழுந்தருளினார்.
7 April 2024 5:45 AM GMT
சங்கடம் தீர்க்கும் சமயபுரம் மாரியம்மன்

சங்கடம் தீர்க்கும் சமயபுரம் மாரியம்மன்

தங்களுக்கு நேரும் துயர் தீர சமயபுரம் மாரியம்மனிடம் வேண்டிக்கொள்ளும் பக்தர்கள், துயர் தீர்ந்ததும் கோவிலுக்கு வந்து மாவிளக்கு தீபம் ஏற்றி பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள்.
15 March 2024 10:39 AM GMT
மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா - இஸ்லாமியர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா - இஸ்லாமியர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா 30 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
27 Oct 2023 3:51 PM GMT
ராசிபுரத்தில் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா தொடக்கம்

ராசிபுரத்தில் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா தொடக்கம்

ராசிபுரத்தில் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா தொடங்கியது.
25 Oct 2023 7:00 PM GMT
மாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா

மாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா

வாசுதேவநல்லூர் மாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா நடைபெற்றது.
15 Oct 2023 6:45 PM GMT
மாரியம்மன் கோவில் ஜன்னலை உடைத்து 6 பவுன் நகை-பணம் கொள்ளை

மாரியம்மன் கோவில் ஜன்னலை உடைத்து 6 பவுன் நகை-பணம் கொள்ளை

கோட்டைப்பட்டினம் அருகே மாரியம்மன் கோவில் ஜன்னலை உடைத்து 6 பவுன் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5 Sep 2023 6:42 PM GMT
மாரியம்மன் கோவில் கொடை விழா

மாரியம்மன் கோவில் கொடை விழா

சிவகிரி மாரியம்மன் கோவில் கொடை விழா நடந்தது.
18 Aug 2023 6:45 PM GMT
கரட்டுமலை கருணை காத்த மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கரட்டுமலை கருணை காத்த மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கரட்டுமலை கருணை காத்த மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
29 Jun 2023 6:45 PM GMT
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் பூத்தேர் ஊர்வலம் கோலாகலம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் பூத்தேர் ஊர்வலம் கோலாகலம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் பூத்தேர் ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
17 Feb 2023 9:48 AM GMT
ஆவணி ஞாயிற்றுக்கிழமை: புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு தாழம்பூ அலங்காரம்

ஆவணி ஞாயிற்றுக்கிழமை: புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு தாழம்பூ அலங்காரம்

3-வது ஆவணி ஞாயிற்றுக்கிழமையையொட்டி புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு தாழம்பூ அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
4 Sep 2022 2:17 PM GMT
ஆடி கடைசி வெள்ளியையொட்டி  வேலூர் மகா மாரியம்மனுக்கு 25 ஆயிரம் வளையல் அலங்காரம்

ஆடி கடைசி வெள்ளியையொட்டி வேலூர் மகா மாரியம்மனுக்கு 25 ஆயிரம் வளையல் அலங்காரம்

ஆடி மாத கடைசி வெள்ளியையொட்டி வேலூர் மகா மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு 25 ஆயிரம் வளையல் அலங்காரம் செய்யப்பட்டது.
12 Aug 2022 5:38 PM GMT