
போரூர்- வடபழனி மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்
இன்று காலை சுமார் 11:00 மணி அளவில் இந்தச் சோதனை ஓட்டம் நடைபெறும் என சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
11 Jan 2026 9:52 AM IST
பயண அட்டை தொலைந்துபோனால் மீதி தொகையை திரும்பப்பெற முடியாது: மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவிப்பு
பயண அட்டை தொலைந்துபோனால் மீதி தொகையை திரும்பப்பெற முடியாது என்று மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
8 Jan 2026 3:50 AM IST
ஆலந்தூர் முதல் வண்ணாரப்பேட்டை வரை கூடுதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
காத்திருக்கும் நேரத்தை குறைப்பதற்காகவும், வேகமான பயணத்தை வழங்குவதற்காகவும், கூடுதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
7 Jan 2026 5:08 PM IST
தொலைந்து போன பயண அட்டைகளில் உள்ள தொகையை மாற்ற இயலாது - மெட்ரோ நிர்வாகம்
ஒரு அட்டை தொலைந்தால் அது வேறு ஒருவரால் தவறாக பயன்படுத்தபட வாய்புள்ளது என சென்னை மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
7 Jan 2026 3:42 PM IST
சென்னை மாரத்தான்: மெட்ரோ ரெயில் சேவைகள் நாளை அதிகாலை 3 மணி முதல் இயக்கப்படும்
மாரத்தான் பங்கேற்பாளர்கள், ஸ்பான்சர் செய்யப்பட்ட சிறப்பு (QR) குறியீடு பயணசீட்டை பயன்படுத்தி பயணிக்கலாம்.
3 Jan 2026 1:40 PM IST
வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் எப்போது..? வெளியான முக்கிய தகவல்
வடபழனி முதல் பூந்தமல்லி இடையிலான ஒருபகுதி மெட்ரோ ரெயில் சேவையை விரைவாக தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2 Jan 2026 12:02 AM IST
மெட்ரோ ரெயில் திட்டம்: சுரங்கம் தோண்டும் பணியை வெற்றிகரமாக முடித்த ‘மேலகிரி’ எந்திரம்
மெட்ரோ ரெயில் திட்டம் 2-வது கட்டத்தில் சுரங்கம் தோண்டும் பணியை ‘மேலகிரி’ எந்திரம் வெற்றிகரமாக முடித்தது.
31 Dec 2025 7:57 AM IST
23 ஆண்டுகளை கடந்தும்... தொடர்ந்து ஓடி கொண்டிருக்கும் டெல்லி மெட்ரோவின் முதல் ரெயில்
டெல்லி மெட்ரோ ரெயிலில் 2014-ம் ஆண்டில் 6 பெட்டிகளாகவும், 2023-ம் ஆண்டில் 8 பெட்டிகளாகவும் உயர்த்தப்பட்டது.
25 Dec 2025 8:16 AM IST
மெட்ரோ ரெயில்கள் இன்று ஞாயிறு அட்டவணைப்படி இயக்கம்
ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இன்று இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
25 Dec 2025 7:07 AM IST
சென்னை மெட்ரோ ரெயிலில் நவம்பர் மாதத்தில் பயணிகளின் எண்ணிக்கை சரிவு
நடப்பு ஆண்டின் கடைசி 4 மாதங்களுடன் ஒப்பிடும்போது, நவம்பர் மாதத்தில் சென்னை மெட்ரோ ரெயிலில் பயணித்தவர்களின் எண்ணிக்கை சரிவடைந்து உள்ளது.
3 Dec 2025 8:39 AM IST
திடீர் பழுது... சென்னையில் நடுவழியில் நின்ற மெட்ரோ ரெயில்.!
மின்சார கேபிளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரெயில் நடுவழியில் நின்றதாக கூறப்படுகிறது.
2 Dec 2025 7:59 AM IST
கொளத்தூர் நிலையம் - ஸ்ரீனிவாசபுரம் மெட்ரோ ரெயில் சுரங்கம் தோண்டும் பணி தொடக்கம்
மெட்ரோ ரெயில் சுரங்கம் தோண்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
29 Nov 2025 11:59 PM IST




