அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணை

அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணை

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் 2-வது முறையாக செந்தில்பாலாஜி மனு தாக்கல் செய்தார்.
29 Jan 2024 3:07 PM GMT
அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமின் கோரி மீண்டும் ஐகோர்ட்டில் மனு

அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமின் கோரி மீண்டும் ஐகோர்ட்டில் மனு

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
22 Jan 2024 11:19 AM GMT
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு

புழல் சிறையில் இருந்து கானொலி வாயிலாக செந்தில் பாலாஜி முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
22 Jan 2024 10:32 AM GMT
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

செந்தில் பாலாஜியின் வங்கிக் கணக்கில் 2016-17 ம் ஆண்டில் திடீரென பல லட்ச ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.
12 Jan 2024 12:02 PM GMT
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மருத்துவ காரணங்கள் அடிப்படையில் ஜாமீன் வழங்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
28 Nov 2023 6:30 AM GMT
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல்  நீட்டிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
22 Nov 2023 10:13 AM GMT
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2வது நாளாக மருத்துவ பரிசோதனை

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2வது நாளாக மருத்துவ பரிசோதனை

மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு இதயம் சார்ந்த பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
18 Nov 2023 3:15 AM GMT
செந்தில்பாலாஜி உடல்நிலை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

செந்தில்பாலாஜி உடல்நிலை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

மருத்துவ சீட் வரம்பு புதிய கல்லூரி வருவதற்கு தடையாகும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
17 Nov 2023 8:08 AM GMT
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர் சிகிச்சை.!

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர் சிகிச்சை.!

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு அதிகமாக இருக்கும் ரத்த அழுத்தத்தை குறைக்க மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
17 Nov 2023 4:18 AM GMT
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்ய இருப்பதாக தகவல்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்ய இருப்பதாக தகவல்

செந்தில் பாலாஜிக்கு இதயவியல் பிரிவு தலைவர் மனோகரன் தலைமையிலான குழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறது.
16 Nov 2023 5:53 AM GMT
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் திங்கட்கிழமை விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் திங்கட்கிழமை விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
28 Oct 2023 12:04 PM GMT
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
19 Oct 2023 5:17 AM GMT