
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: புதிய செயலி மூலம் காணாமல் போன 12 குழந்தைகள் மீட்பு
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் நேற்றும், காப்பு தரித்தல் நிகழ்வு இன்றும் நடைபெற்றது.
3 Oct 2025 9:44 PM IST
தென்காசி: குளத்தில் மூழ்கி விவசாயி பலி
நாகல்குளம் ஊரின் அருகேயுள்ள குளத்தில் ஆண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
29 July 2025 9:24 AM IST
நெல்லையில் நகைகளை திருப்பி கொடுக்காத அக்காவின் கணவர் கைது
கூனியூரில் வீட்டின் பீரோவில் நகைகளை வைத்து பூட்டிவிட்டு, அக்காவின் கணவரிடம் வீட்டு சாவியை ஒப்படைத்துவிட்டு பாண்டியன் சென்னைக்கு சென்றுள்ளார்.
13 May 2025 4:48 PM IST
கோவில்பட்டி: காணாமல்போன சிறுவன் பக்கத்து வீட்டு மாடியில் சடலமாக மீட்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
10 Dec 2024 8:27 AM IST
ராஜஸ்தானின் ரந்தம்பூர் தேசிய பூங்காவில் 25 புலிகள் காணவில்லை: அதிகாரிகள் தகவல்
ரந்தம்பூர் தேசிய பூங்காவில் உள்ள 75 புலிகளில் 25 புலிகள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Nov 2024 1:29 PM IST
திருப்பூர்: வேலைக்கு செல்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவிகள் மாயம்
சென்னைக்கு செல்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு 3 மாணவிகள் மாயமாகியுள்ளனர்.
16 July 2024 6:21 AM IST
வங்காள தேச எம்.பி. கொல்கத்தாவில் மாயம்
வங்காள தேச எம்.பி. அன்வருல் அசிம் அனார் மருத்துவ சிகிச்சைக்காக 12ம் தேதி கொல்கத்தாவிற்கு வந்துள்ளார்.
21 May 2024 9:30 PM IST
சிகாகோவில் இந்திய மாணவர் மாயம்.. ஒரு வாரமாக தேடும் போலீஸ்
இந்திய மாணவர் மாயமானது குறித்து சிகாகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தனது கவலையை தெரிவித்துள்ளது.
9 May 2024 1:01 PM IST
ஓராண்டுக்கு முன் காணாமல் போன தாய்லாந்து மாடல் அழகி சடலமாக மீட்பு
பஹ்ரைனில் கடந்த ஆண்டு காணாமல் போன கைகனின் உடல், சல்மானியா மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
26 April 2024 5:57 PM IST
2 மகன்களுடன் பெண் மாயம்
மூலக்குளம் அருகே தங்க நகைகளை எடுத்து கொண்டு 2 மகன்களுடன் பெண் மாயமானார்.
22 Oct 2023 10:19 PM IST
வீடுகளை காணவில்லை கலெக்டரிடம் புகார்
வீடுகளை காணவில்லை என கலெக்டரிடம் கிராம மக்கள் புகார் கூறினர்.
19 Oct 2023 2:10 AM IST
கல்லூரி மாணவி, இளம்பெண் மாயம்
கல்லூரி மாணவி, இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 Sept 2023 12:20 AM IST




