
நவராத்திரி கடைசி நாள்.. பரமத்தி வேலூர் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
3 Oct 2025 12:08 PM IST
நவராத்திரி 4-ம் நாள்: வெள்ளி காமதேனு வாகனத்தில் பவனி வந்த கன்னியாகுமரி பகவதி அம்மன்
நவராத்திரி 4-ம் நாள் திருவிழாவையொட்டி வெள்ளிக் காமதேனு வாகனத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
27 Sept 2025 3:11 PM IST
ஈஷாவில் நவராத்திரி விழா கோலாகல கொண்டாட்டம்
நவராத்திரி விழாவையொட்டி கைவினைப் பொருட்களின் விற்பனை மற்றும் கண்காட்சி நடைபெறுகிறது.
26 Sept 2025 5:20 PM IST
நவராத்திரி திருவிழா: கொட்டும் மழையில் வெள்ளி கலைமான் வாகனத்தில் பகவதி அம்மன் பவனி
நவராத்திரி விழாவில் முன்னாள் அமைச்சரும் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டார்.
26 Sept 2025 3:32 PM IST
அம்மன் கோவில்களில் நவராத்திரி வழிபாடு
நவராத்திரி மூன்றாவது நாளை முன்னிட்டு குந்தாணிபாளையம் நத்தமேடு அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
25 Sept 2025 2:29 PM IST
பரமத்தி வேலூர்: அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா.. கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு
பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் கொலு பொம்மைகள் வைத்து அம்மனுக்கும் கொலு பொம்மைகளுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
23 Sept 2025 4:21 PM IST
திருவள்ளூரில் நவராத்திரி விழா ஆரம்பம்... களைகட்டிய கொலு வழிபாடு
நவராத்திரி நாட்களில் பெண்கள் வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபடுவார்கள்.
23 Sept 2025 2:41 PM IST
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடக்கம்
நவராத்திரி விழா துவக்கத்தை முன்னிட்டு சுவாமி சன்னதி முன்பு உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
23 Sept 2025 2:27 PM IST
நவராத்திரி விழா தொடக்கம்: வீடுகளில் கொலு வைத்து மக்கள் வழிபாடு
இந்த ஆண்டு நவராத்திரி கொண்டாட்டம் அக்டோபர் 1-ம் தேதி சரஸ்வதி பூஜையுடன் நிறைவடைகிறது.
23 Sept 2025 1:15 PM IST
சதுரகிரியில் நவராத்திரி திருவிழா: காப்பு கட்டுதலுடன் தொடங்கியது
சதுரகிரியில் இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா இன்று (செவ்வாய் க்கிழமை) காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
23 Sept 2025 12:14 PM IST
நவராத்திரி விழா... குமரியில் இருந்து கேரளாவுக்கு சென்ற சுவாமி சிலைகள்
குழித்துறையில் இருந்து இன்று காலை போலீஸ் அணிவகுப்புடன் சுவாமி சிலைகள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
21 Sept 2025 2:10 PM IST
ராமேஸ்வரம் கோவிலில் நவராத்திரி திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் நடைபெறும் நவராத்திரி திருவிழாவின் முக்கிய நிகழ்வான அம்பு எய்து அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி, அக்டோபர் 2-ம் தேதி நடைபெறுகிறது.
19 Sept 2025 5:47 PM IST




