ஜெயிக்கிறோம்.. புதிய அறிவிப்பை வெளியிட்ட பா.இரஞ்சித் படக்குழு
நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'புளூ ஸ்டார்'. இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
7 Jan 2024 4:50 PM GMTரிலீசுக்கு தயாரான சமுத்திரகனியின் புதிய படம்
சமுத்திரகனி, யோகி பாபு இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை என்.ஏ. ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கி இருக்கிறார்.
20 Dec 2023 5:36 PM GMTதமிழ்நாடு நரிக்குறவர் நலவாரிய புதிய உறுப்பினர்கள் நியமனம்
தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியத்தின் புதிய அலுவல் சாரா உறுப்பினர்களாக ரா.வீரப்பன், ஆர்.ரோஜா, ரவிச்சந்திரன், நா.மணிமாறன், பாபு, எஸ்.குமார், எஸ்.பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
13 Dec 2023 9:41 PM GMT5,675 புதிய பஸ்கள் வாங்க கர்நாடக அரசு முடிவு
மாநிலத்தில் சக்தி திட்டத்திற்கு மக்கள் வரவேற்பு அளித்திருப்பதால் 5,675 புதிய பஸ்கள் வாங்கும் பணியை தீவிரப்படுத்துங்கள் என்று அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
21 Oct 2023 9:11 PM GMTபுதிய சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்
கோட்டூர் அருகே புதிய சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
7 Oct 2023 7:15 PM GMTகாவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு; கர்நாடக அரசு தாக்கல் செய்தது
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூறிய காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு நேற்று புதிய மனுவை தாக்கல் செய்தது.
20 Sep 2023 10:36 PM GMT33 மந்திரிகளுக்கு சொகுசு கார் வாங்க தலா ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு; சித்தராமையா அரசு அதிரடி
கர்நாடக மந்திரிசபையில் உள்ள 33 மந்திரிகளுக்கு சொகுசு கார் வாங்க தலா ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து சித்தராமையா அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
1 Sep 2023 6:45 PM GMTகர்நாடக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிய பஸ்கள் வாங்க ரூ.500 கோடி ஒதுக்கீடு
கர்நாடக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிய பஸ்கள் வாங்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
21 Aug 2023 9:55 PM GMTபுதிய லெக்சஸ் ஜி.எக்ஸ். அறிமுகம்
பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் லெக்சஸ் நிறுவனம் புதிதாக ஜி.எக்ஸ். மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.
28 Jun 2023 7:39 AM GMTஅளவீடு தரத்திற்கான புதிய சோதனை கூடம்
புதுவை தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் அளவீடு தரத்திற்கான புதிய சோதனை கூடம் திறக்கப்பட்டது.
25 Jun 2023 4:52 PM GMTபுதிய செயல் அலுவலர் பொறுப்பேற்பு
அரங்கநாதர் கோவில் புதிய செயல் அலுவலர் பொறுப்பேற்பு
7 Jan 2023 6:45 PM GMT"காலதாமதமாக அலுவலகம் வந்தால் கடும் நடவடிக்கை" -புதுவை அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை
புதுச்சேரியில், அரசு அலுவலகங்களில் காலதாமதமாக வரும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
28 Oct 2022 2:56 AM GMT