
வரலாற்று முக்கியத்துவத்தை உரக்க சொல்வோம் - மு.க.ஸ்டாலின்
சமூகநீதிக்கான இந்த அரசியலையும் - போராட்டத்தையும் நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
29 July 2025 6:47 AM
ஓபிசி கிரீமிலேயர் முறையை நீக்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்
அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்து பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை உடனடியாக அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
12 Jan 2025 10:05 AM
பா.ஜனதாவின் திரிக்கப்பட்ட ராம ராஜ்ஜியம் இடஒதுக்கீட்டை பறிக்க முயல்கிறது - ராகுல் காந்தி
பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பறிக்க பா.ஜனதா முயற்சிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
19 Aug 2024 1:55 PM
பிரதமர் மோடி பிறப்பால் ஓ.பி.சி. இல்லை என ராகுல் காந்தி பேச்சு - பா.ஜ.க. மறுப்பு
பிரதமர் நரேந்திர மோடி இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பிறந்தவர் இல்லை என ராகுல் காந்தி கூறியிருந்தார்.
8 Feb 2024 3:22 PM
பிரதமர் மோடி பிறப்பால் ஓபிசி இல்லை.. மக்களை ஏமாற்றுகிறார்: ராகுல் காந்தி தாக்கு
பிரதமர் நரேந்திர மோடி இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பிறந்தவர் இல்லை என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
8 Feb 2024 8:44 AM
பிரதமர் மோடி தன்னை ஓ.பி.சி.யாக அடையாளப்படுத்துவது ஏன்..? ராகுல் காந்தி கேள்வி
நாட்டில் ஏழைகள் என்ற ஒரேயொரு சாதி மட்டுமே இருப்பதாக பிரதமர் மோடி கூறி வருவதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
4 Nov 2023 11:43 PM
ஓ.பி.சி. பிரிவினருக்கு நீதி வழங்க சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் - பிரியங்கா காந்தி
ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு நீதி வழங்க நாடுதழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பிரியங்கா காந்தி கூறினார்.
12 Oct 2023 11:49 PM
ஓ.பி.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு குறித்து கருத்து கேட்பு கூட்டம்
காரைக்காலில் உள்ளாட்சி தேர்தலில் ஓ.பி.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசியல் கட்சியினரிடம் கருத்துகேட்பு கூட்டம் நடந்தது.
21 Aug 2023 5:09 PM
"இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்காமல் உள்ளாட்சித் தேர்தல் நடத்த மாட்டோம்" - யோகி ஆதித்யநாத்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான உத்தரபிரதேச மாநில அரசின் வரைவு அறிவிப்பை அலகாபாத் ஐகோர்ட் ரத்து செய்தது.
27 Dec 2022 4:04 PM