2-வது நாள் அமர்வு தொடங்கியது: தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல்

2-வது நாள் அமர்வு தொடங்கியது: தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல்

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு எம்.எல்.ஏ.க்கள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
13 Feb 2024 5:28 AM GMT
வெற்றி துரைசாமி மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

வெற்றி துரைசாமி மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

வெற்றி துரைசாமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது குறித்த செய்தியைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
12 Feb 2024 4:11 PM GMT
வெற்றி துரைசாமி மறைவு - ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்

வெற்றி துரைசாமி மறைவு - ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்

வெற்றி துரைசாமியின் மறைவுக்கு தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
12 Feb 2024 3:19 PM GMT
வெற்றி துரைசாமி மறைவு - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

வெற்றி துரைசாமி மறைவு - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

விபத்தில் சிக்கி மாயமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் இன்று மீட்கப்பட்டது.
12 Feb 2024 2:41 PM GMT
பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த பெண் தலைவர் மரணம் - ஜனாதிபதி இரங்கல்

பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த பெண் தலைவர் மரணம் - ஜனாதிபதி இரங்கல்

சுக்னா குமாரி தியோ, ஒடிசா சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து 10 முறை வெற்றி பெற்று எம்.எல்.ஏ. பதவியை அலங்கரித்துள்ளார்.
11 Feb 2024 12:14 AM GMT
இளையராஜாவின் மகள் பவதாரிணி மறைவு - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

இளையராஜாவின் மகள் பவதாரிணி மறைவு - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
25 Jan 2024 5:18 PM GMT
விஜயகாந்த் மறைவுக்கு இயக்குநர் மிஷ்கின் இரங்கல்

விஜயகாந்த் மறைவுக்கு இயக்குநர் மிஷ்கின் இரங்கல்

இந்த தமிழ் பூமி தவம் என உங்களைச் சுமக்கும் என்று இயக்குநர் மிஷ்கின் கூறியுள்ளார்.
29 Dec 2023 1:25 AM GMT
விஜயகாந்த் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு - வைகோ இரங்கல்

விஜயகாந்த் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு - வைகோ இரங்கல்

ஏழை எளிய மக்களுக்கு உதவும் கொடை உள்ளம் படைத்தவர் விஜயகாந்த் என்று வைகோ கூறியுள்ளார்.
28 Dec 2023 8:27 PM GMT
தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர் விஜயகாந்த் - கமல்ஹாசன் இரங்கல்

தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர் விஜயகாந்த் - கமல்ஹாசன் இரங்கல்

எதற்கும் அஞ்சாத துணிச்சல் அவரது அடையாளமாக இருந்தது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
28 Dec 2023 6:53 PM GMT
விஜயகாந்த் மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இரங்கல்

விஜயகாந்த் மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இரங்கல்

பசியாற்றிய வள்ளல் என்று விஜயகாந்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் புகழ்ந்துள்ளார்.
28 Dec 2023 3:50 PM GMT
விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் இரங்கல்

விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் இரங்கல்

தமிழ்த்திரையுலகம் நமக்குத் தந்த ஒப்பற்ற மாமனிதர் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த்.
28 Dec 2023 9:26 AM GMT
தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி மறைவு: தலைவர்கள் இரங்கல்

தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி மறைவு: தலைவர்கள் இரங்கல்

தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
23 Nov 2023 1:31 PM GMT