
'லியோ' படத்தின் வெற்றி விழா நடத்த அனுமதி ?
லியோ படத்தின் வெற்றி விழாவிற்கு அனுமதி வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
29 Oct 2023 6:05 AM GMT
பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்
சனி பெயர்ச்சி விழாவில் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார்.
7 Oct 2023 4:37 PM GMT
கெட்டுப்போன இறைச்சியை விற்றால் கடும் நடவடிக்கை
கெட்டுப்போன இறைச்சியை விற்றால் கடும் நடவடிக்கை என அதிகாரிகள் கூறினர்.
28 Sep 2023 8:15 PM GMT
வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் அறிவுறுத்தல்
வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் அறிவுறுத்தி உள்ளார்.
14 Sep 2023 6:03 PM GMT
அமைச்சர் சந்திரபிரியங்கா அதிகாரிகளுடன் ஆலோசனை
நெடுங்காடு தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது குறித்து அதிகாரிகளுடன், அமைச்சர் சந்திர பிரியங்கா ஆலோசனை நடத்தினார்.
8 Sep 2023 5:37 PM GMT
அரசு விழாவில் பங்கேற்க வாடகை கார்களில் வலம் வரும் அதிகாரிகள்
புதுவையில் அரசு விழாவில் பங்கேற்க அதிகாரிகள் வாடகை கார்களில் வலம் வருகின்றனர்.
29 Aug 2023 4:15 PM GMT
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
ஜனாதிபதி திரவுபதி முர்மு புதுச்சேரி வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
28 July 2023 4:34 PM GMT
முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆலோசனை
வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில் ஆடி தேர்த்திருவிழாவையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
24 July 2023 5:04 PM GMT
தேஜஸ் உள்பட 5 ரெயில்கள் இன்று தாமதமாக புறப்படும் - அதிகாரிகள் தகவல்
தேஜஸ் உள்பட 5 ரெயில்கள் இன்று தாமதமாக புறப்படும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
22 July 2023 7:46 PM GMT
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - ரூ.1 லட்சம் அபராதம் விதித்த அதிகாரிகள்
ரூ 2 லட்சம் மதிப்புள்ள 3 டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை கொடுங்கையூர் குப்பை கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.
17 July 2023 4:19 PM GMT
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அனைத்து கால்வாய்களையும் தூர்வாரவேண்டும்
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அனைத்து கால்வாய்களையும் தூர்வார வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
14 July 2023 10:57 AM GMT
அதிகாரிகள் பணி இடமாற்றலுக்கு லஞ்சம்- அரசு மீது அஸ்வத்நாராயணா கடும் தாக்கும்
அதிகாரிகள் பணி இடமாறுதலுக்கு லஞ்சம் கைமாறுவதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக சட்டசபையில் மந்திரி பிரியங்க் கார்கே, அஸ்வத் நாராயண் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் உண்டானது.
12 July 2023 9:53 PM GMT