
ஒரே நாடு ஒரே தேர்தலால் நாடு முன்னேற்ற பாதையில் பயணிக்கும் - பவன் கல்யாண் பேச்சு
கருணாநிதி ஆதரித்த ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை ஸ்டாலின் எதிர்ப்பது விந்தையாக உள்ளது என்று பவன் கல்யாண் கூறியுள்ளார்.
26 May 2025 1:20 PM IST
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்க்க வேண்டாம்; நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்க்க வேண்டாம் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
5 April 2025 5:25 PM IST
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்துவதில் அரசு உறுதி - சட்டத்துறை மந்திரி
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது தேசிய நலனுக்கானது என்று சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மெக்வால் தெரிவித்தார்.
16 March 2025 7:55 AM IST
ஒரே நாடு ஒரே தேர்தல்; நாடாளுமன்ற குழு கூட்டத்தில் நடந்தது என்ன?
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான அரசியல் சாசன திருத்த மசோதாவானது, நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் மறுசீராய்வின் கீழ் உள்ளது.
25 Feb 2025 9:47 PM IST
'மோடியை சர்வாதிகாரி ஆக்கவே ஒரே நாடு ஒரே தேர்தல் பயன்படும்' - மு.க.ஸ்டாலின் பேச்சு
மோடியை சர்வாதிகாரி ஆக்கவே ஒரே நாடு ஒரே தேர்தல் பயன்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
18 Jan 2025 6:34 PM IST
ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட விதிகள் என்ன? நாடாளுமன்ற கூட்டுக் குழு முதல் கூட்டத்தில் அதிகாரிகள் விளக்கம்
பா.ஜ.க. உறுப்பினரும் முன்னாள் சட்டத்துறை மந்திரியுமான பி.பி. சவுத்ரி, நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
8 Jan 2025 2:10 PM IST
'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா: நாடாளுமன்ற குழு முதல் கூட்டம் - ஜன. 8-ல் நடக்கிறது
'ஒரே நாடு ஒரே தேர்தல்' குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் ஜன.8-ம் தேதி நடைபெறுகிறது.
24 Dec 2024 7:25 AM IST
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா- கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைப்பு
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக 39 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
20 Dec 2024 2:03 PM IST
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பு
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
18 Dec 2024 9:29 PM IST
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா; நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி இடம்பெற வாய்ப்பு
காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
18 Dec 2024 8:35 PM IST
ஒரே நாடு,ஒரே தேர்தல் மசோதாவால் யாருக்கும் பிரச்சினை இல்லை - அண்ணாமலை
ஒரே நாடு,ஒரே தேர்தல் மசோதாவால் யாருக்கும் பிரச்சினை இல்லை என்று அண்ணாமலை கூறினார்.
17 Dec 2024 6:54 PM IST
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் ஒற்றை மனிதரின் ஆசை: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. விமர்சனம்
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் ஒற்றை மனிதரின் ஆசை என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. விமர்சித்துள்ளார்.
17 Dec 2024 5:13 PM IST




