
கனமழை: பெரம்பலூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
பெரம்பலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.
9 Jan 2024 8:23 AM IST
பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு மணி மண்டபம் கட்டப்படும்: வெளியான தகவல்
மணிமண்டபம் கட்டுவது குறித்து அரசிடம் மனு கொடுத்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என்று நீதிபதி தெரிவித்தார்.
8 July 2024 6:51 AM IST
சென்னை பெரம்பூரில் 4-வது ரெயில் முனையம் - மத்திய மந்திரி தகவல்
சென்டிரல், எழும்பூர், தாம்பரத்துக்கு அடுத்தபடியாக சென்னை பெரம்பூரில் 4-வது ரெயில் முனையம் அமைப்பதற்கான சாத்திய கூறு ஆய்வுகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Aug 2024 8:52 AM IST
பெரம்பூர் லோகோ ரெயில் நிலையத்தில் மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது
பெரம்பூர் லோகோ ரெயில் நிலையத்தில் இரு கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
11 Oct 2023 11:21 AM IST
பெரம்பூர் லோகோ ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மோதல்; மின்சார ரெயில் மீது கல்வீச்சு
பெரம்பூர் லோகோ ரெயில் நிலையத்தில் இரு கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மின்சார ரெயில் மீது கல்வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Oct 2023 8:49 AM IST
பெரம்பூர் வேங்கடேஸ்வர பக்த சமாஜம் சார்பில் சீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சி - இன்று நடைபெறுகிறது
பெரம்பூர் வேங்கடேஸ்வர பக்த சமாஜம் சார்பில் சீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
1 Oct 2023 9:00 AM IST
தண்ணீர் வாளியில் தவறி விழுந்த 1½ வயது பெண் குழந்தை சாவு
பெரம்பூரில் தண்ணீர் வாளியில் தவறி விழுந்த 1½ வயது பெண் குழந்தை பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
17 Sept 2023 8:33 AM IST
பெரம்பூர், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட தெற்கு ரெயில்வேயில் 25 ரெயில் நிலையங்களை உலகத்தரத்தில் மேம்படுத்தும் பணி
பெரம்பூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட தெற்கு ரெயில்வேயில் 25 ரெயில்நிலையங்களை உலகத்தரத்திலான வசதிகளுடன் மேம்படுத்தும் பணிக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்ட உள்ளார்.
5 Aug 2023 12:58 PM IST
பெரம்பூரில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை - காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீத முடிவு
பெரம்பூரில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
8 Jun 2023 2:46 PM IST
வீட்டின் முன் நிறுத்தி இருந்த காரில் திடீர் தீ விபத்து
சென்னை பெரம்பூரில் வீட்டின் முன் நிறுத்தி இருந்த காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
4 May 2023 1:11 PM IST
பெரம்பூர் அருகே சாலையில் சென்ற கார் தலைக்குப்புற கவிழ்ந்தது
பெரம்பூர் அருகே சாலையில் சென்ற கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
3 May 2023 12:36 PM IST
பெரம்பூர் நகைக்கடை கொள்ளை சம்பவம் - முக்கிய குற்றவாளியின் மனைவி அதிரடி கைது
முக்கிய குற்றவாளியான கங்காதரனின் மனைவி கீதா மற்றும் அவரது உறவினர் ராகேவேந்திரா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
20 March 2023 5:15 PM IST