
பரமன்குறிச்சியில் டிரான்ஸ்பார்மரை இடமாற்றம் செய்யக்கோரி மறியல்: பெண்கள் உள்பட 23 பேர் கைது
பரமன்குறிச்சி தோட்டத்தார்விளையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆபத்தான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மர், அந்த வழியில் செல்லும் பள்ளி குழந்தைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
29 Oct 2025 11:30 AM IST
தூத்துக்குடி: பணி நிரந்தரம் கோரி மின்வாரிய தொழிலாளர்கள் மறியல்- 120 பேர் கைது
தினக்கூலி ரூ.750-ஐ மின்சார வாரியமே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் மின்வாரிய தொழிற்சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
23 Sept 2025 6:54 PM IST
சத்துணவு -அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் மறியல்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் 90 பேர் கைது செய்யப்பட்டனர்.
26 Oct 2023 11:54 PM IST
பாலூர் அருகே நிறுத்தத்தில் அரசு பஸ்கள் நிற்காததை கண்டித்து மறியல்
பாலூர் அருகே நிறுத்தத்தில் அரசு பஸ்கள் நிறுத்தப்படாததை கண்டித்து மறியல் போராட்டம் நடந்தது.
26 Oct 2023 1:51 PM IST
மகளிர் உரிமைத்தொகை கேட்டு பெண்கள் மறியல்
கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகத்தில் இ-சேவை மையம் செயல்படவில்லை. மகளிர் உரிமைத்தொகை கேட்டு பெண்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
17 Oct 2023 10:23 PM IST
அதிவேகமாக செல்லும் டிப்பர் லாரிகளால் பொதுமக்கள் சாலை மறியல்
அதிவேகமாக செல்லும் டிப்பர் லாரிகளால் தொடரும் விபத்துகளை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
16 Oct 2023 11:29 PM IST
பஸ் இயக்கக்கோரி மாணவர்கள், பொதுமக்கள் மறியல்
கந்தர்வகோட்டை அருகே பஸ் இயக்கக்கோரி மாணவர்கள், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
16 Oct 2023 10:45 PM IST
சைக்கிள் மீது டிராக்டர் மோதி முதியவர் பலி: உறவினர்கள் மறியல்
குளித்தலையில் சைக்கிள் மீது டிராக்டர் மோதி முதியவர் பலியானார். இதனை கண்டித்து அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
15 Oct 2023 11:11 PM IST
அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் மறியல்
தேன்கனிக்கோட்டை அருகே, கிராமத்துக்குள் செல்லாத அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் மறியல் போலீசார் பேச்சுவார்த்தை
13 Oct 2023 1:00 AM IST
தடுப்பணை கட்டக்கோரி சாலை மறியல்
திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 38 பேரை போலீசார் கைது செய்தனர்.
11 Oct 2023 11:29 PM IST
பெரம்பலூர் அரசு கல்லூரிக்கு கூடுதல் பஸ் இயக்கக்கோரி மாணவர்கள் சாலை மறியல்
பயணிகள் கூட்டத்தால் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் பெரம்பலூர் அரசு கலை-அறிவியல் கல்லூரிக்கு கூடுதல் அரசு பஸ்கள் இயக்கக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
11 Oct 2023 11:07 PM IST
பாதை வேண்டி பொதுமக்கள் சாலை மறியல்
திருமங்கலம் அருகே புங்கங்குளம் கிராமத்தில் நடைபாதை வேண்டி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
11 Oct 2023 2:37 AM IST




