
ஓட்டல் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: நெல்லை அருகே பரபரப்பு
நெல்லை அருகே சுத்தமல்லி பகுதியில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4 Dec 2025 9:49 PM IST
கன்னியாகுமரி: காவல் நிலையத்தில் இளைஞரை தாக்கிய போலீசார் - வீடியோ வெளியாகி பரபரப்பு
காவல் நிலையத்தில் இளைஞரை போலீசார் தாக்கியதை அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
4 Dec 2025 5:23 PM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் 2025-ல் இதுவரை 134 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி வழக்குகள் உட்பட 3 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 பேரை போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
2 Dec 2025 7:33 PM IST
தூத்துக்குடியில் 2 பெண்களிடம் நகை பறிப்பு: மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடியில் அடுத்தடுத்து 2 பெண்களிடம் மர்ம நபர் நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
29 Nov 2025 11:40 AM IST
நெல்லையில் புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது
முன்னீர்பள்ளம் பகுதியில் போலீசார் வாகன சோதனையின்போது வேகமாக வந்த 2 நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
29 Nov 2025 11:13 AM IST
கோவையில் 13 வீடுகளில் கொள்ளை: 3 பேரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் 56 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
29 Nov 2025 10:53 AM IST
தூத்துக்குடியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: இளஞ்சிறார் கைது; 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
குரும்பூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது நண்பருடன் பைக்கில் கல்லம்பாறை மதகில் குளிக்கச் சென்றார்.
29 Nov 2025 7:52 AM IST
புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - உதவி கமிஷனர், பெண் எஸ்.ஐ. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபு மற்றும் பெண் எஸ்.ஐ. பெனசீர் பேகத்தை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
28 Nov 2025 8:15 PM IST
கயத்தாறில் பயங்கரம்: டாஸ்மாக் பாரில் புகுந்து 2 பேர் வெட்டிக்கொலை- உறவினருக்கு போலீஸ் வலைவீச்சு
கயத்தாறு பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயி, கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சுமார் 18 ஆண்டுகள் சிறையில் இருந்த பின்னர் சமீபத்தில் விடுதலையானார்.
27 Nov 2025 11:30 AM IST
நெல்லையில் காவல் துறையினர் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு
திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி தலைமையில் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
27 Nov 2025 8:14 AM IST
தூத்துக்குடியில் வாகனங்களுக்கு தீ வைப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடி, தெற்கு புதுத்தெரு பகுதியில் ஒரு வளாகத்தில் நிறுத்தியிருந்த வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனர்.
26 Nov 2025 10:08 PM IST
தூத்துக்குடியில் காவல் துறையினர் இந்திய அரசமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
26 Nov 2025 9:32 PM IST




