காணும் பொங்கலையொட்டி சென்னையில் 15,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு
காணும் பொங்கல் அன்று கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
16 Jan 2024 8:28 AM GMTபுத்தாண்டையொட்டி ரெயில் நிலையங்களில் 1,500 போலீசார் பாதுகாப்பு
ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் 1,500 போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
31 Dec 2023 7:37 PM GMTஅரசு நிகழ்ச்சியில் சந்திரபிரியங்கா பங்கேற்பு
அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட நிலையில் சந்திரபிரியங்கா காரைக்காலில் நடந்த அரசு நிகழ்ச்சியில் தேசியகொடி கட்டிய காரில் வந்து கலந்துகொண்டார்.
19 Oct 2023 5:30 PM GMTஈரோடு காவிரி ஆற்று ரெயில்வே பாலத்துக்குதுப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
சுதந்திர தின விழாவையொட்டி ஈரோடு காவிரி ஆற்று ரெயில்வே பாலத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
15 Aug 2023 12:43 AM GMTஈரோடு ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஈரோடு ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
14 Aug 2023 12:39 AM GMTஈரோடு அருகே பா.ஜ.க. அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு
ஈரோடு அருகே பா.ஜ.க. அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
15 Jun 2023 9:39 PM GMTஆதிக் அகமது, அஷ்ரப் உடல்கள் போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம்
பிரேத பரிசோதனைக்கு பிறகு ஆதிக் அகமது, அஷ்ரப் உடல்கள் போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டன.
16 April 2023 8:25 PM GMTவினாத்தாள்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு வினாத்தாள்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
7 March 2023 9:22 PM GMTஇறையூரில் தொடரும் போலீஸ் பாதுகாப்பு
இறையூர் கிராமத்தில் குடிநீர் தொட்டியை அசுத்தம் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சி.பி.சி.ஐ.டி. விசாரணையும் தீவிரமடைந்துள்ளது.
22 Jan 2023 6:28 PM GMTகடலூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கடலூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
3 Dec 2022 6:45 PM GMTதேவர் நினைவிடத்தில் போலீஸ் பாதுகாப்பு
தேவர் நினைவிடத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
27 Oct 2022 6:45 PM GMTமதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடையை தொடர்ந்து மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
28 Sep 2022 9:12 PM GMT