பொன்னேரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை

பொன்னேரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை

பொன்னேரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.
1 Jun 2023 8:00 AM GMT
திருவள்ளூர், பொன்னேரியில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், பொன்னேரியில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், பொன்னேரியில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
30 May 2023 9:30 AM GMT
பொன்னேரியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

பொன்னேரியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

பொன்னேரியில் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் தங்க நகை, ரூ.21 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
14 May 2023 11:20 AM GMT
பொன்னேரியில் பெருமாள் கோவில் தேரோட்டம்

பொன்னேரியில் பெருமாள் கோவில் தேரோட்டம்

பொன்னேரியில் ஸ்ரீ சௌந்தரவல்லி சமேத ஸ்ரீ கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.
11 May 2023 8:23 AM GMT
பொன்னேரியில் சிவனும் பெருமாளும் சந்திக்கும் ஹரிஹர நிகழ்ச்சி - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

பொன்னேரியில் சிவனும் பெருமாளும் சந்திக்கும் 'ஹரிஹர' நிகழ்ச்சி - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

பொன்னேரியில் சிவனும் பெருமாளும் சந்திக்கும் ‘ஹரிஹர’ நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
10 May 2023 8:41 AM GMT
பொன்னேரியில் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா

பொன்னேரியில் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா

பொன்னேரியில் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர்.
5 May 2023 1:30 PM GMT
சாப்பாடு கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்: இரும்பு கம்பியால் மனைவி அடித்துக்கொலை - தொழிலாளி கைது

சாப்பாடு கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்: இரும்பு கம்பியால் மனைவி அடித்துக்கொலை - தொழிலாளி கைது

பொன்னேரி அருகே சாப்பாடு கொடுக்க தாமதமானதால் ஆத்திரத்தில் தொழிலாளி இரும்பு கம்பியால் மனைவியை அடித்து கொன்றார்.
22 April 2023 8:57 AM GMT
பொன்னேரி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த கூலித்தொழிலாளி சாவு

பொன்னேரி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த கூலித்தொழிலாளி சாவு

பொன்னேரி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த கூலித்தொழிலாளி சிசிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
21 April 2023 9:17 AM GMT
பொன்னேரி தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு

பொன்னேரி தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு

பொன்னேரி சப்-கலெக்டர், தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
19 April 2023 8:47 AM GMT
பொன்னேரியில் மது போதையில் மனைவி உள்பட 3 பேருக்கு வெட்டு - வாலிபர் கைது

பொன்னேரியில் மது போதையில் மனைவி உள்பட 3 பேருக்கு வெட்டு - வாலிபர் கைது

பொன்னேரியில் மது போதையில் மனைவி உள்பட 3 பேரை கத்தியால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
16 April 2023 9:31 AM GMT
அடுத்தடுத்து 2 பெண்களிடம் 13 பவுன் தங்க சங்கிலி பறிப்பு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

அடுத்தடுத்து 2 பெண்களிடம் 13 பவுன் தங்க சங்கிலி பறிப்பு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

பொன்னேரி அருகே அடுத்தடுத்து 2 பெண்களிடம் 13 பவுன் தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5 April 2023 7:36 AM GMT
பொன்னேரி அருகே பள்ளியில் வழுக்கி விழுந்து மாணவன் பலி

பொன்னேரி அருகே பள்ளியில் வழுக்கி விழுந்து மாணவன் பலி

பொன்னேரி அருகே பள்ளியில் வழுக்கி விழுந்த மாணவன் பலியானார். சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
31 March 2023 12:30 PM GMT