
தமிழகத்தில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவங்கியது
நாடு முழுதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, 2027 பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.
10 Nov 2025 12:00 PM IST
நவம்பர் 10 முதல் 30-ந்தேதி வரை முதற்கட்ட மக்கள் தொகை மாதிரி கணக்கெடுப்பு
முதல்முறையாக பொதுமக்களே தங்கள் பெயர்களை சேர்த்துக் கொள்ளும் வசதியும் இந்த முறை அறிமுகம் செய்யப்படுகிறது.
17 Oct 2025 5:30 AM IST
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் - ராமதாஸ்
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்பதை மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
18 Jun 2025 5:47 PM IST
மக்கள்தொகை கணக்கெடுப்பை 2027-க்கு தள்ளிப்போட்டு பா.ஜ.க. சதி: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
4 Jun 2025 8:30 PM IST
மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
3 April 2025 9:15 PM IST
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு!
சாதி வேறுபாடற்ற சமுதாயம் அமையவேண்டும் என்று சொன்னாலும், அதற்கான இலக்கு அருகே தெரியவில்லை.
12 Feb 2025 5:24 AM IST
மக்கள் தொகை கணக்கெடுப்பை விரைவில் நடத்த வேண்டும் - சோனியா காந்தி
உணவுப் பாதுகாப்பு ஒரு சலுகை அல்ல, அது ஒரு அடிப்படை உரிமை என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
10 Feb 2025 1:56 PM IST




