மின் வினியோகத்தில் ஏற்பட்ட கோளாறு: விம்கோ நகரில் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு - 4 மணி நேரம் ரெயில்கள் ஓடாததால் பயணிகள் அவதி

மின் வினியோகத்தில் ஏற்பட்ட கோளாறு: விம்கோ நகரில் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு - 4 மணி நேரம் ரெயில்கள் ஓடாததால் பயணிகள் அவதி

திருவொற்றியூர் அடுத்த விம்கோ நகரில் மின்சார வினியோகத்தில் கோளாறு ஏற்பட்டதால் 4 மணி நேரம் மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
18 July 2023 7:08 AM GMT
கிராமப்புற வீடுகளுக்கு மின்வினியோகம் உயர்வு: தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு பாராட்டு

கிராமப்புற வீடுகளுக்கு மின்வினியோகம் உயர்வு: தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு பாராட்டு

கிராமப்புறத்தில் உள்ள வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும் மின்சாரம் உயர்ந்து இருப்பதாக தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்து உள்ளது.
17 May 2023 12:55 AM GMT
மின் நிறுவன ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த தடை - ஆந்திராவில் அதிரடி உத்தரவு

"மின் நிறுவன ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த தடை" - ஆந்திராவில் அதிரடி உத்தரவு

பணி நேரத்தில் போன் பேச அனுமதி கிடையாது என்றும், இடைவேளையின் போது செல்போனை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Sep 2022 3:43 PM GMT
மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு மாநிலங்கள் ரூ.2½ லட்சம் கோடி பாக்கி; உடனே செலுத்த பிரதமர் மோடி வேண்டுகோள்

மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு மாநிலங்கள் ரூ.2½ லட்சம் கோடி பாக்கி; உடனே செலுத்த பிரதமர் மோடி வேண்டுகோள்

மின் உற்பத்தி நிறுவனங்களுக்குத் தரவேண்டிய நிலுவைத் தொகை ரூ.2.5 லட்சம் கோடியை மாநில அரசுகள் விரைவில் செலுத்த வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
30 July 2022 6:57 PM GMT
ஒரத்தூரில் இன்று மின்தடை

ஒரத்தூரில் இன்று மின்தடை

நாவலூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரத்தூரில் இன்று மின்வினியோகம் நிறுத்தப்படும்.
7 July 2022 2:15 AM GMT