ஜனாதிபதி திரவுபதி முர்மு அயோத்தி பயணம்
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உத்தர பிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
1 May 2024 2:26 AM GMTஜனாதிபதி திரவுபதி முர்மு அந்தமானில் உள்ள கேம்ப்பெல் விரிகுடாவை பார்வையிடுகிறார்
ஜனாதிபதி திரவுபதி முர்மு, 5 நாட்கள் பயணமாக அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கு நேற்று சென்றார்.
20 Feb 2024 9:10 AM GMT5 நாள் பயணமாக அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு செல்கிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள பழங்குடி சமூகத்தினருடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாடுகிறார்.
10 Feb 2024 9:57 AM GMTஜனாதிபதி திரவுபதி முர்முவின் சொந்த ஊருக்கு முதல் ரெயில்
ஜனாதிபதி திரவுபதி முர்முவின் சொந்த ஊருக்கு முதல் ரெயில் இயக்கப்பட்டது.
18 Oct 2023 8:44 PM GMTவாழ்க்கையின் சவால்களை உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும் - ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவுரை
மாணவர்கள் தற்கொலை குறித்து கவலை வெளியிட்டுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, வாழ்க்கையின் சவால்களை உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளார்.
31 Aug 2023 7:01 PM GMTஜார்கண்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாள் சுற்றுப்பயணம்
ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜார்கண்டில் 3 நாள் சுற்றுப்பயணத்தை நேற்று தொடங்கினார்.
24 May 2023 11:46 PM GMT"மனித உரிமையை மேம்படுத்த கூர் உணர்ச்சியும், இரக்கமும் அவசியம்" - ஜனாதிபதி திரவுபதி முர்மு
மனித உரிமையை மேம்படுத்த கூர் உணர்ச்சியும், இரக்கமும் அவசியம் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்தார்.
10 Dec 2022 11:27 PM GMTஇளவேனில் வாலறிவன், பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜுனா விருது - ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் வீரர், வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
30 Nov 2022 11:38 AM GMTஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கண்புரை அறுவை சிகிச்சை..!
ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு இன்று கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
16 Oct 2022 12:57 PM GMTசங்கெத் சர்கரின் கடின உழைப்பு இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது - ஜனாதிபதி திரவுபதி முர்மு
காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சங்கெத் சர்கருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
30 July 2022 1:00 PM GMTஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்து
இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள திரவுபதி முர்முவுக்கு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
25 July 2022 11:05 AM GMT