போர் கைதிகள் பரிமாற்ற பணியில் உக்ரைன்... அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்

போர் கைதிகள் பரிமாற்ற பணியில் உக்ரைன்... அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்

போர் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் அடிப்படையில் 1,200 உக்ரைனியர்கள் விடுவிக்கப்படுவார்கள்.
16 Nov 2025 6:32 PM IST
ஐரோப்பிய ராணுவம் அமைக்கப்பட வேண்டும்; முனிச் பாதுகாப்பு மாநாட்டில் ஜெலன்ஸ்கி பேச்சு

ஐரோப்பிய ராணுவம் அமைக்கப்பட வேண்டும்; முனிச் பாதுகாப்பு மாநாட்டில் ஜெலன்ஸ்கி பேச்சு

ரஷிய ராணுவ கட்டமைப்புக்கு ஈடாக ஐரோப்பிய ராணுவம் அமைக்கப்பட வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியுள்ளார்.
16 Feb 2025 11:12 AM IST
ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம்; உக்ரைன் உயரதிகாரிகள் கைது

ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம்; உக்ரைன் உயரதிகாரிகள் கைது

ஜெலன்ஸ்கி மற்றும் பிற மூத்த அதிகாரிகளை படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்ட நிலையில், அதனை முறியடித்து விட்டோம் என்று உக்ரைனின் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
8 May 2024 1:35 AM IST
ஐரோப்பிய பயணத்தின் மூலம் அரசியல் ஆதாயம் கிடைத்துள்ளது - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

'ஐரோப்பிய பயணத்தின் மூலம் அரசியல் ஆதாயம் கிடைத்துள்ளது' - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

உக்ரைன் மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பும், அரசியல் ஆதரவும் கிடைத்துள்ளதாக ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
16 May 2023 11:10 PM IST
உக்ரைனில் ஊழல் குற்றச்சாட்டில் தேசிய பாதுகாப்பு படை அதிகாரி நீக்கம்; அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி

உக்ரைனில் ஊழல் குற்றச்சாட்டில் தேசிய பாதுகாப்பு படை அதிகாரி நீக்கம்; அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி

உக்ரைனில் ஊழல் குற்றச்சாட்டில் தேசிய பாதுகாப்பு படை அதிகாரியை பணி நீக்கம் செய்து அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளார்.
12 Feb 2023 10:11 AM IST
பிரிட்டன், பிரான்சு நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் திடீர் பயணம்: ஆயுத சப்ளைக்கு வேண்டுகோள்

பிரிட்டன், பிரான்சு நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் திடீர் பயணம்: ஆயுத சப்ளைக்கு வேண்டுகோள்

ரஷியாவுக்கு எதிரான போரில் போர் விமானங்கள், ஏவுகணைகளை கோரி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரிட்டன் மற்றும் பிரான்சு நாடுகளுக்கு திடீர் பயணம் மேற்கொண்டு உள்ளார்.
9 Feb 2023 11:10 AM IST
உக்ரைன் ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம் என்ன? - அதிபர் ஜெலன்ஸ்கி திடுக்கிடும் தகவல்

உக்ரைன் ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம் என்ன? - அதிபர் ஜெலன்ஸ்கி திடுக்கிடும் தகவல்

உள்துறை மந்திரி உள்பட 18 பேரை பலிகொண்ட உக்ரைன் ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம் என்ன என்பது குறித்து அதிபர் ஜெலன்ஸ்கி திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளார்.
20 Jan 2023 5:20 AM IST
உக்ரைனில் கார் விபத்தில் சிக்கிய அதிபர் ஜெலன்ஸ்கி

உக்ரைனில் கார் விபத்தில் சிக்கிய அதிபர் ஜெலன்ஸ்கி

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கார் விபத்தில் சிக்கியுள்ளார் என அந்நாட்டின் தி கீவ் இண்டிபென்டெண்ட் என்ற ஊடகம் தெரிவித்து உள்ளது.
15 Sept 2022 6:34 AM IST